100 டிகிரி செல்சியஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
100 டிகிரி செல்சியஸ்
இயக்கம்ராக்கேஷ் கோபன்
தயாரிப்புராய்சொன் வெள்ளர
திரைக்கதைராக்கேஷ் கோபன்
இசைகோபி சுந்தர்
நடிப்புசுவேதா மேனன்
மிர்ஹும் ராஜேஸ்
பாமா
மேக்னா ராஜ்
அனன்யா
ஹரிதா பரொகொட்
ஒளிப்பதிவுசத்தியநாராயணன் சூர்யன்
படத்தொகுப்புடான் மேக்ஸ்
கலையகம்ஆர் ஆர் என்டர்டெயின்மெயின்ட்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

100 டிகிரி செல்சியஸ் வரவிருக்கின்ற மலையாளத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ராகேஷ் கோபன் எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ராகேஷ் கோபன் சுவேதா மேனன், மேக்னா ராஜ், பாமா, அனன்யா மற்றும் ஹரிதா ஆகியோர் நடித்துள்ளனர்[1]

கதாப்பாத்திரம்[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. Sar-wathy Nagarajan (2013-06-05). "Vindication of faith". The Hindu. 2013-06-18 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=100_டிகிரி_செல்சியஸ்&oldid=3181600" இருந்து மீள்விக்கப்பட்டது