1-(1-பீனைல்வளையயெக்சைல்)-4-ஐதராக்சிபிப்பெரிடின்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-(1-பீனைல்வளையயெக்சைல்)பிப்பெரிடின்-4-ஆல் | |
| இனங்காட்டிகள் | |
| 60232-85-1 | |
| ChEMBL | ChEMBL422629 |
| ChemSpider | 89272 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 98840 |
| |
| UNII | AE1041687F |
| பண்புகள் | |
| C17H25NO | |
| வாய்ப்பாட்டு எடை | 259.39 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1-(1-பீனைல்வளையயெக்சைல்)-4-ஐதராக்சிபிப்பெரிடின் (1-(1-Phenylcyclohexyl)-4-hydroxypiperidine) என்பது C17H25NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.[1] பீனைல்வளையயெக்சைல் பிப்பெரிடின் சேர்மத்தின் வளர்சிதைமாற்றப் பொருளாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. பீனைல்வளையயெக்சைல் பிப்பெரிடின் சேர்மத்தை பயன்படுத்துபவர்களின் தலை முடி, சிறுநீர், மலம், வியர்வை மற்றும் உமிழ்நீர் ஆகியவற்றில் 1-(1-பீனைல்வளையயெக்சைல்)-4-ஐதராக்சிபிப்பெரிடின் காணப்படுகிறது.[2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nabeshima, Toshitaka; Yamaguchi, Kazumasa; Fukaya, Hiroaki; Hiramatsu, Masayuki; Furukawa, Hiroshi; Kameyama, Tsutomu (1985). "Simultaneous determination of phencyclidine and its major metabolites in biological samples by high-performance liquid chromatography". Research Communications in Substances of Abuse 6 (2): 65–78.
- ↑ Nakahara, Yuji; Takahashi, Kazunori; Sakamoto, Tomoaki; Tanaka, Akira; Hill, Virginia A.; Baumgartner, Werner A. (1997). "Hair analysis for drugs of abuse XVII. Simultaneous detection of PCP, PCHP, and PCPdiol in human hair for confirmation of PCP use". Journal of Analytical Toxicology 21 (5): 356–362. doi:10.1093/jat/21.5.356. பப்மெட்:9288587.