1-புரோப்பைல் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1-புரோப்பைல் குளோரைடு
n-Propyl chloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-குளோரோபுரோப்பேன்
வேறு பெயர்கள்
குளோரோமெத்தில் ஈத்தேன், புரோப்பைல்குளோரைடு, என்-புரோப்பைல் குளோரைடு
இனங்காட்டிகள்
540-54-5 Y
ChEMBL ChEMBL15697 Y
ChemSpider 10437 Y
InChI
  • InChI=1S/C3H7Cl/c1-2-3-4/h2-3H2,1H3 Y
    Key: SNMVRZFUUCLYTO-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10899
SMILES
  • ClCCC
பண்புகள்
C3H7Cl
வாய்ப்பாட்டு எடை 78.54
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.890
உருகுநிலை −122.8 °C (−189.0 °F; 150.3 K)
கொதிநிலை 46.7 °C (116.1 °F; 319.8 K)
0.27 கி/100 மி.லி 20 °செல்சியசில்
எத்தனால்-இல் கரைதிறன் கலக்கும்
டை எத்தில் ஈதர்-இல் கரைதிறன் கலக்கும்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.3886
பிசுக்குமை 4.416 cP at 0 °C
3.589 cP 20 °செல்சியசில்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எளிதில் தீப்பிடித்து எரியும். விழுங்க நேர்ந்தால் தீங்கு. தோலின் வழியாக உட்புகுந்தாலும் ஆபத்து. மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும். கண்கள், தோல், சுவாசப் பாதையில் எரிச்சலூட்டும்.
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
R-சொற்றொடர்கள் R11 R20 R21 R22
S-சொற்றொடர்கள் S9 S16 S26 S29 S36
தீப்பற்றும் வெப்பநிலை −18 °C (0 °F; 255 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

1-புரோப்பைல் குளோரைடு (1-propyl chloride) என்பது C3H7Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தை என்-புரோப்பைல் குளோரைடு மற்றும் 1-குளோரோபுரோப்பேன் என்ற பெயர்களாலும் அழைக்கலாம். நிறமற்ற இச்சேர்மம் எளிதில் தீப்பிடித்து எரியக் கூடியதாகும். துத்தநாகக் குளோரைடு வினையூக்கி முன்னிலையில் என்-புரோப்பைல் ஆல்ககாலுடன் பாசுபரசு டிரை குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் 1-புரோப்பைல் குளோரைடு உருவாகிறது [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Merck Index of Chemicals and Drugs, 9th ed., monograph 7635
"https://ta.wikipedia.org/w/index.php?title=1-புரோப்பைல்_குளோரைடு&oldid=2668861" இலிருந்து மீள்விக்கப்பட்டது