உள்ளடக்கத்துக்குச் செல்

1-நைட்ரோபைரீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1-நைட்ரோபைரீன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-நைட்ரோபைரீன்
இனங்காட்டிகள்
5522-43-0 Y
ChEBI CHEBI:34107 N
ChEMBL ChEMBL167395 N
ChemSpider 20390 Y
InChI
  • InChI=1S/C16H9NO2/c18-17(19)14-9-7-12-5-4-10-2-1-3-11-6-8-13(14)16(12)15(10)11/h1-9H Y
    Key: ALRLPDGCPYIVHP-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21694
  • [O-][N+](=O)c4ccc2ccc1cccc3c1c2c4cc3
பண்புகள்
C16H9NO2
வாய்ப்பாட்டு எடை 247.25 g·mol−1
அடர்த்தி 1.422 கி/மி.லி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

1-நைட்ரோபைரீன் (1-Nitropyrene) என்பது C16H9NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எரிதல் செயன்முறையின்போது ஓர் உடன் விளைபொருளாக இச்சேர்மம் உருவாகிறது. டீசல் இயந்திரத்தில் வெளியிடப்படும் முதன்மையான நைட்ரோயேற்ற பல்வளைய அரோமாட்டிக் ஐதரோகார்பன் சேர்மமும் இதுவேயாகும்[1]. புற்றுநோய் ஆராய்ச்சி அனைத்துலக முகமை 1-நைட்ரோபைரீன் சேர்மத்தை குழு2பி புற்றுநோயூக்கி என வகைப்படுத்தியுள்ளது[2]. மேலும் இவ்வேதிச் சேர்மத்தால் மனிதர்களிடத்திலும் புற்றுநோய் உருவாகும் சாத்தியம் உள்ளதாக இம்முகமை தெரிவிக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "NTP Technical Report on Toxicity Study of 1-Nitropyrene (CAS No. 5522-43-0) Administered by Inhalation to F344/N Rats" (PDF). Toxicity Report Series Number 34. National Toxicology Program. பார்க்கப்பட்ட நாள் 15 January 2011.
  2. Agents Classified by the IARC Monographs
"https://ta.wikipedia.org/w/index.php?title=1-நைட்ரோபைரீன்&oldid=2645382" இலிருந்து மீள்விக்கப்பட்டது