1-நாப்தைல் ஐசோதயோசயனேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| முறையான ஐயூபிஏசி பெயர்
1-ஐசோதயோசயனேட்டோநாப்தலீன் [1] | |
| வேறு பெயர்கள்
1- நாப்தைல் ஐசோதயோசயனேட்டு ; α- நாப்தைல் ஐசோதயோசயனேட்டு ; கெசுகோசைடு | |
| இனங்காட்டிகள் | |
| 551-06-4 | |
| Abbreviations | ANIT |
Beilstein Reference |
637868 |
| ChEBI | CHEBI:35455 |
| ChEMBL | ChEMBL1381098 |
| ChemSpider | 10609 |
| EC number | 208-990-8 |
| யேமல் -3D படிமங்கள் | Image Image |
| ம.பா.த | நாப்தைல் ஐசோதயோசயனேட்டு 1- நாப்தைல் ஐசோதயோசயனேட்டு |
| பப்கெம் | 11080 |
| வே.ந.வி.ப எண் | NX9100000 |
| |
| UN number | 2811 |
| பண்புகள் | |
| C11H7NS | |
| வாய்ப்பாட்டு எடை | 185.24 g·mol−1 |
| உருகுநிலை | 55 முதல் 57 °C (131 முதல் 135 °F; 328 முதல் 330 K) |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
அபாயம் |
இடர் அறிக்கைகள் |
H301, H312, H315, H319, H332, H334, H335 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
P261, P280, P301+310, P305+351+338, P342+311 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
1-நாப்தைல் ஐசோதயோசயனேட்டு (1-Naphthyl isothiocyanate) என்பது C11H7NS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நாப்தலீனின் ஐசோதயோசயனேட்டு வழிப்பெறுதியாக 1-நாப்தைல் ஐசோதயோசயனேட்டு கருதப்படுகிறது.