1-குளோரோபியூட்டேன்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
1-குளோரோபியூட்டேன், N-பியூட்டைல் குளோரைடு
| |
| இனங்காட்டிகள் | |
| 109-69-3 | |
| ChEMBL | ChEMBL47259 |
| ChemSpider | 7714 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 8005 |
| |
| UNII | ZP7R667SGD |
| பண்புகள் | |
| C4H9Cl | |
| வாய்ப்பாட்டு எடை | 92.57 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற திரவம்[1] |
| அடர்த்தி | 0.89 கி/மி.லி |
| உருகுநிலை | −123.1 °C (−189.6 °F; 150.1 K)[1] |
| கொதிநிலை | 78 °C (172 °F; 351 K)[1] |
| 0.5 கி/லி (20 °செ)[1] | |
| கரைதிறன் | மெத்தனால் உடன் கலக்கும் |
| தீங்குகள் | |
| பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Fischer MSDS |
| ஈயூ வகைப்பாடு | எளிதில் தீப்பற்றும் |
| தீப்பற்றும் வெப்பநிலை | 17 °C (63 °F)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1-குளோரோபியூட்டேன் (1-Chlorobutane) என்பது C4H9Cl. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒர் ஆல்க்கைல் ஆலைடு ஆகும். இச்சேர்மம் இலித்தியம் உலோகத்துடன் வினைபுரிந்து n- பியூட்டைல் இலித்தியத்தைக் கொடுக்கிறது.:[2]
- 2 Li + C4H9Cl → C4H9Li + LiCl
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
- ↑ Brandsma, L.; Verkraijsse, H. D. (1987). Preparative Polar Organometallic Chemistry I. Berlin: Springer-Verlag. ISBN 3-540-16916-4.
{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)