உள்ளடக்கத்துக்குச் செல்

1-ஐதராக்சிபைரீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1-ஐதராக்சிபைரீன்
1-ஐதராக்சிபைரீனின் கட்டமைப்பு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பைரென்-1-ஆல்
இனங்காட்டிகள்
5315-79-7
ChEBI CHEBI:34093
ChemSpider 20100
InChI
 • InChI=1S/C16H10O/c17-14-9-7-12-5-4-10-2-1-3-11-6-8-13(14)16(12)15(10)11/h1-9,17H
  Key: BIJNHUAPTJVVNQ-UHFFFAOYSA-N
 • InChI=1/C16H10O/c17-14-9-7-12-5-4-10-2-1-3-11-6-8-13(14)16(12)15(10)11/h1-9,17H
  Key: BIJNHUAPTJVVNQ-UHFFFAOYAT
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C14519
பப்கெம் 21387
 • C1=CC2=C3C(=C1)C=CC4=C(C=CC(=C43)C=C2)O
பண்புகள்
C16H10O
வாய்ப்பாட்டு எடை 218.26 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

1-ஐதராக்சிபைரீன் (1-Hydroxypyrene) என்பது C16H10O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மனித வளர்ச்சிதை மாற்றத்தில் இச்சேர்மம் விளைகிறது. மாசுபட்ட காற்றில் வெளிப்பட்டு பணிபுரியும் வெளிப்புறத் தொழிலாளர்களின் சிறுநீரில்1-ஐதராக்சிபைரீன் காணப்படுகிறது[1].

உயிர் வேதியியலில்

[தொகு]

பன்றிகளுக்கு வாய்வழியாக 1-ஐதராக்சிபைரீனைக் கொடுத்து பரிசோதித்த போது பைரீனின் வளர்சிதைப்பொருளே சிறுநீரில் காணப்படும் 1-ஐதராக்சிபைரீன் என்பது தெளிவுபடுத்தப்பட்டது[2].

மாங்குரோவ் வண்டல்களிலிருந்து தனித்துப் பிரிக்கப்படும் இழைபாக்டிரியாக்கள் வகையைச் சேர்ந்த மைக்கோ பாக்டீரியம் பைரீன் தரங்குறைப்பு வினையின் போது 1-ஐதராக்சிபைரீனைக் கொடுக்கிறது[3].

புகைப்பிடித்தலுடன் தொடர்பு

[தொகு]

நாளொன்றுக்கு புகைக்கப்பட்ட சிகரெட்டுகளின் எண்ணிக்கையுடன் உள்ள தொடர்பு மிகவும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை வெளிப்படுத்துகிறது. இதனால் 2-, 3- மற்றும் 4-ஐதராக்சிபீனாந்தரீன் மற்றும் 1-ஐதராக்சிபைரீனுடன உள்ள தொடர்புகள் அறியப்படுகின்றன. ஆனால் 1-ஐதராக்சிபீனாந்தரீனுடன் எவ்வித தொடர்பையும் கண்டறிய இயலவில்லை[4].

மேற்கோள்கள்

[தொகு]
 1. Ciarrocca, Manuela; Rosati, Maria Valeria; Tomei, Francesco; Capozzella, Assuntina; Andreozzi, Giorgia; Tomei, Gianfranco; Bacaloni, Alessandro; Casale, Teodorico et al. (2013). "Is urinary 1-hydroxypyrene a valid biomarker for exposure to air pollution in outdoor workers? A meta-analysis". Journal of Exposure Science and Environmental Epidemiology 24 (1): 17–26. doi:10.1038/jes.2012.111. பப்மெட்:23299300. 
 2. Keimig, S. D; Kirby, K. W; Morgan, D. P; Keiser, J. E; Hubert, T. D (2009). "Identification of 1-hydroxypyrene as a major metabolite of pyrene in pig urine". Xenobiotica 13 (7): 415. doi:10.3109/00498258309052279. பப்மெட்:6659544. 
 3. Zhong, Y; Luan, T; Zhou, H; Lan, C; Tam, N. F (2006). "Metabolite production in degradation of pyrene alone or in a mixture with another polycyclic aromatic hydrocarbon by Mycobacterium sp". Environmental toxicology and chemistry 25 (11): 2853–9. பப்மெட்:17089707. 
 4. Heudorf, U; Angerer, J (2001). "Urinary monohydroxylated phenanthrenes and hydroxypyrene - the effects of smoking habits and changes induced by smoking on monooxygenase-mediated metabolism". International Archives of Occupational and Environmental Health 74 (3): 177. doi:10.1007/s004200000215. பப்மெட்:11355291. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=1-ஐதராக்சிபைரீன்&oldid=3394016" இலிருந்து மீள்விக்கப்பட்டது