1,9-இருபுரோமோநோனேன்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,9-இருபுரோமோநோனேன் | |
| இனங்காட்டிகள் | |
| 4549-33-1 | |
| ChemSpider | 19474 |
| EC number | 224-913-0 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 20677 |
| |
| பண்புகள் | |
| C9H18Br2 | |
| வாய்ப்பாட்டு எடை | 286.05 g·mol−1 |
| தீங்குகள் | |
| GHS pictograms | |
| GHS signal word | எச்சரிக்கை |
| H315, H319, H335 | |
| P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1,9-இருபுரோமோநோனேன் (1,9-Dibromononane) என்பது C9H18Br2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கார்பமேட்டு நரம்பு முகவரான எத்தில் அசிட்டேட்டு-4056 (ஈஏ4056) தயாரிப்பில் பயன்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chemical agents". Google Patents.