உள்ளடக்கத்துக்குச் செல்

1,8-நாப்தாலிக் நீரிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1,8-நாப்தாலிக் நீரிலி
பெயர்கள்
வேறு பெயர்கள்
1,8-நாப்தலீன் டைகார்பாக்சிலிக் அமில நீரிலி
இனங்காட்டிகள்
81-84-5
ChEBI CHEBI:82246
ChEMBL ChEMBL316059
ChemSpider 6438
EC number 201-380-2
InChI
  • InChI=1S/C12H6O3/c13-11-8-5-1-3-7-4-2-6-9(10(7)8)12(14)15-11/h1-6H
    Key: GRSMWKLPSNHDHA-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C19125
பப்கெம் 6693
  • C1=CC2=C3C(=C1)C(=O)OC(=O)C3=CC=C2
UNII 32RS852X55
பண்புகள்
C12H6O3
வாய்ப்பாட்டு எடை 198.18 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
உருகுநிலை 269–276 °C (516–529 °F; 542–549 K)
தீங்குகள்
GHS குறியீடு:
விளக்கப்படங்கள்
The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
குறியீட்டுச் சொல்
எச்சரிக்கை
இடர் அறிக்கைகள்
H315, H317, H319, H335
முன்னெச்சரிக்கை அறிக்கைகள்
P261, P264, P271, P272, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P333+313, P337+313, P362
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

1,8-நாப்தாலிக் நீரிலி (1,8-Naphthalic anhydride) என்பது C12H6O3என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். C10H6(C2O3) என்ற கட்டமைப்பு வாய்ப்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். நாப்தாலிக் நீரிலியின் அறியப்பட்டுள்ள மூன்று மாற்றியங்களில் இதுவும் ஒன்றாகும். 1,2- மற்றும் 2,3-வழிப்பொருட்கள் மற்ற இரண்டு மாற்றியங்கள் ஆகும்.பல்வளைய அரோமாட்டிக் ஐதரோகார்பனான அசிநாப்தலீனை காற்றுவழி ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலம் 1,8-நாப்தாலிக் நீரிலி தயாரிக்கப்படுகிறது.[1] இந்த நீரிலியிருந்து 2,6-நாப்தலீன்டைகார்பாக்சிலிக் அமிலத்தைத் தயாரிக்கலாம்.[2] 1,8-நாப்தாலிக் நீரிலி, 4-குளோரோ மற்றும் 4,5-டைகுளோரோ வழிப்பொருட்களுக்கான ஒரு முன்னோடிச் சேர்மமாகும். இந்த குளோரைடு தொகுதிகள் அமீன்கள் மற்றும் ஆல்காக்சைடுகளால் இடப்பெயர்ச்சி செய்யப்படுகின்றன.[3] இதன் விளைவாக, இறுதியில், ஒளியூட்டும் முகவர்களாகப் பயன்படுத்தப்படும் நாப்தலிமைடுகளின் ஒரு பெரிய குடும்பம் உருவாகிறது.[4]

அல்ரெசுட்டாடின் என்ற நொதியும் 1,8 நாப்தாலிக் நீரிலியின் வழிப்பெறுதியாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Griesbaum, Karl; Behr, Arno; Biedenkapp, Dieter; Voges, Heinz-Werner; Garbe, Dorothea; Paetz, Christian; Collin, Gerd; Mayer, Dieter; Höke (2005), "Hydrocarbons", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a13_227
  2. Raecke, Bernhard; Schirp, Hubert (1960). "2,6-Naphthalenedicarboxylic acid". Org. Synth. 40: 71. doi:10.15227/orgsyn.040.0071. 
  3. Tyman, John; Ghorbanian, Shoreh; Muir, M.; Tychopoulous, Vasiliki; Bruce, Ian; Fisher, Ian (1989). "Improved Nucleophilic Displacements in N-Methyl Pyrrolidinone as a Solvent". Synthetic Communications 19 (1–2): 179–188. doi:10.1080/00397918908050968. 
  4. Haremsa, Sylke (2005), "Naphthalimide Dyes and Pigments", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a17_059
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,8-நாப்தாலிக்_நீரிலி&oldid=4459241" இலிருந்து மீள்விக்கப்பட்டது