1,5 டைதைய வளைய ஆக்டேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1,5 டைதைய வளைய ஆக்டேன்
DTO.png
பெயர்கள்
வேறு பெயர்கள்
DTO
இனங்காட்டிகள்
6572-95-8
ChemSpider 4424845
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
C6H12S2
வாய்ப்பாட்டு எடை &0000000000000148.282000148.28
தோற்றம் colorless liquid
உருகுநிலை
கொதிநிலை 245–6 °C (473–43 °F; 518–279 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

1,5 டைதைய வளைய ஆக்டேன் (1,5-Dithiacyclooctane)  (CH2)6S

2 என்ற மூலக்கூறு வாய்பாட்டை கொண்ட கரிமசல்பர் சேர்மாகும். இந்த வளைய டை தயோ ஈத்தர் ஒரு நிறமற்ற எண்ணைய், முனைவற்ற கரைபான்களில் கரைகிறது. இது வழக்கத்திற்கு மாறாக மின்செயல்திறன்மிக்க நிறைவுற்ற சேர்மத்தில் கொடுக்கிணைப்பு ஈனியாக அறியப்படுகிறது .[1] முதன் முதலில் 1,3 புரப்பேன்டைதையோல் , 1,3 -டை புரோமோபுரப்பேனுடன் ஆல்கைல் நீக்கதிற்கு உட்பட்டு 4% விளைபொருளை தருகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Musker, W. Kenneth (1992). "Coordination chemistry of bidentate medium ring ligands (mesocycles)". Coordination Chemistry Reviews 117: 133–57. doi:10.1016/0010-8545(92)80022-J. 
  2. Meadow, J. R.; Reid, E. E. (1934). "Ring compounds and polymers from polymethylene dihalides and dimercaptans". J. Am. Chem. Soc. 56: 2177–2180. doi:10.1021/ja01325a058. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,5_டைதைய_வளைய_ஆக்டேன்&oldid=2443976" இருந்து மீள்விக்கப்பட்டது