1,5-இருதயாவளைய ஆக்டேன்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,5-இருதயோகேன் | |
| வேறு பெயர்கள்
இருதயாவளையஆக்டேன்
| |
| இனங்காட்டிகள் | |
| 6572-95-8 | |
| ChemSpider | 4424845 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 5259509 |
| |
| பண்புகள் | |
| C6H12S2 | |
| வாய்ப்பாட்டு எடை | 148.28 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்றநீர்மம் |
| உருகுநிலை | −15 °C (5 °F; 258 K) |
| கொதிநிலை | 245–6 °C (473–43 °F; 518–279 K) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
1,5-இருதயாவளைய ஆக்டேன் (1,5-Dithiacyclooctane) என்பது (CH2CH2)CH2S)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும்ஒரு கரிமகந்தக சேர்மமாகும். நிறமற்ற வளைய இருதயோயீத்தர் வகை எண்ணெய் சேர்மமான இதுமுனைவுக் கரைப்பான்களில் கரையும். பல்வேறு வகையான உலோக தயோயீத்தர் அணைவுச்சேர்மங்களாகவும் இது உருவாகிறது.
1,5-இருதயாவளைய ஆக்டேனை இருவளைய இருநேர்மின் அயனியாக ஆக்சிசனேற்றம் செய்ய இயலும்.[1]
1,3-புரோப்பேன் இருதயோலுடன் 1,3-இருபுரோமோ புரேப்பேனைச் சேர்த்து ஈரல்கைலேற்ற வினைக்கு உட்படுத்தினால் 4 சதவீத 1,5-இருதயாவளைய ஆக்டேன் உருவாகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Musker, W. Kenneth (1992). "Coordination Chemistry of Bidentate Medium Ring Ligands (Mesocycles)". Coordination Chemistry Reviews 117: 133–57. doi:10.1016/0010-8545(92)80022-J. https://archive.org/details/sim_coordination-chemistry-reviews_1992-07-22_117/page/n162.
- ↑ Meadow, J. R.; Reid, E. E. (1934). "Ring compounds and polymers from polymethylenedihalides and dimercaptans". J. Am. Chem. Soc. 56 (10): 2177–2180. doi:10.1021/ja01325a058.