1,4-வளையயெக்சாடையீன்
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| முறையான ஐயூபிஏசி பெயர்
சைக்ளோயெக்சா-1,4-டையீன்[1] | |||
| இனங்காட்டிகள் | |||
| 628-41-1 | |||
| Abbreviations | 1,4-CHDN | ||
Beilstein Reference
|
1900733 | ||
| ChEBI | CHEBI:37611 | ||
| ChemSpider | 11838 | ||
| EC number | 211-043-1 | ||
Gmelin Reference
|
1656 | ||
| யேமல் -3D படிமங்கள் | Image | ||
| ம.பா.த | 1,4-cyclohexadiene | ||
| பப்கெம் | 12343 | ||
| |||
| UN number | 3295 | ||
| பண்புகள் | |||
| C6H8 | |||
| வாய்ப்பாட்டு எடை | 80.13 g·mol−1 | ||
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
| அடர்த்தி | 0.847 கி செ.மீ−3 | ||
| உருகுநிலை | −50 °C; −58 °F; 223 K | ||
| கொதிநிலை | 82 °C; 179 °F; 355 K | ||
| -48.7·10−6 செ.மீ3/மோல் | |||
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.472 | ||
| வெப்பவேதியியல் | |||
| Std enthalpy of formation ΔfH |
63.0-69.2 கி.யூ மோல்−1 | ||
| Std enthalpy of combustion ΔcH |
-3573.5--3567.5 கி.யூ மோல்−1 | ||
| நியம மோலார் எந்திரோப்பி S |
189.37 யூ.கெ −1 மோல்−1 | ||
| வெப்பக் கொண்மை, C | 142.2 யூ கெ−1 மோல்−1 | ||
| தீங்குகள் | |||
| GHS pictograms | |||
| GHS signal word | அபாயம் | ||
| H225, H340, H350, H373 | |||
| P201, P210, P308+313 | |||
| ஈயூ வகைப்பாடு | |||
| R-சொற்றொடர்கள் | R45 R46 R11 R48/20/21/22 | ||
| S-சொற்றொடர்கள் | S53 S45 | ||
| தீப்பற்றும் வெப்பநிலை | −7 °C (19 °F; 266 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
1,4-வளையயெக்சாடையீன் (1,4-Cyclohexadiene) என்பது C6H8. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சைக்ளோயெக்சாடையீன், சைக்ளோயெக்சா-1,4-டையீன் [2] என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. நிறமற்றதும், எளிதில் தீப்பற்றக்கூடியதுமான இச்சேர்மம், γ- டெர்பினின் போன்ற டெர்பபெனாய்டுகள் வகை சேர்மங்களின் முன் வடிவமாகக் கருதப்படுகிறது. 1,3-வளையயெக்சாடையீனின் மாற்றியனாக γ- டெர்பின் காணப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]தொடர்புடைய அரோமாட்டிக் சேர்மங்களை ஒரு கார உலோகம் மற்றும் அமோனியா போன்ற புரோட்டான் வழங்கியைப் பயன்படுத்தி பிர்ச்சு ஒடுக்க வினையினால் பதிலீடு செய்யப்பட்ட 1,4-வளையயெக்சாடையீனை ஆய்வகங்களில் தயாரிக்கலாம். இம்முறையைப் பின்பற்றும் போது நிறைவுற்ற வளையத்தை முற்றிலுமாக ஒடுக்குவது தவிர்க்கப்பட வேண்டும்.
வினைகள்
[தொகு]1,4-வளையயெக்சாடையீனும் இதன் வழிப்பொருட்களும் அரோமாட்டிக் வளையமாக உருவாகும் தன்மையைப் பெற்றிருப்பதால், எளிமையாக அரோமாட்டிக் தன்மையைப் பெருகின்றன. அரோமாட்டிக் திட்டத்திற்கு மாறும் இத்தகைய பண்பு பெர்க்மான் வளையமாதல் போன்ற மற்ற வினைகளுக்கு தூண்டுதலாக அமைகிறது [3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1,4-cyclohexadiene - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 27 March 2005. Identification and Related Records. Retrieved 12 October 2011.
- ↑ "1,4-cyclohexadiene - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 27 March 2005. Identification and Related Records. Retrieved 12 October 2011.
- ↑ John C. Walton, Fernando Portela-Cubillo "1,4-Cyclohexadiene" Encyclopedia of Reagents for Organic Synthesis 2007 John Wiley & Sons. எஆசு:10.1002/047084289X.rn00806
புற இணைப்புகள்
[தொகு]- The photochemistry of 1,4-cyclohexadiene in solution and in the gas phase
- NIST Chemistry WebBook Reaction thermochemistry data

