உள்ளடக்கத்துக்குச் செல்

1,4-ஈரைதரோநாப்தலீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1,4-ஈரைதரோநாப்தலீன்
1,4-Dihydronaphthalene
Structural formula of 1,4-dihydronaphthalene
1,4-ஈரைதரோநாப்தலீனின் கட்டமைப்பு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,4-டை ஐதரோநாப்தலீன்
வேறு பெயர்கள்
  • Δ2-டையலின்
இனங்காட்டிகள்
612-17-9
ChEBI CHEBI:38143
ChemSpider 62370
EC number 210-297-0
InChI
  • InChI=1S/C10H10/c1-2-6-10-8-4-3-7-9(10)5-1/h1-6H,7-8H2
    Key: FUPIVZHYVSCYLX-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 69155
  • C1C=CCC2=CC=CC=C21
UNII C56X9SYS4F
பண்புகள்
C10H10
வாய்ப்பாட்டு எடை 130.19 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம் (25 °செல்சியசு)[1]
அடர்த்தி 0.9928 கி/செ.மீ3 (33 °செல்சியசு)[2]
உருகுநிலை 24.6 °C (76.3 °F; 297.8 K)[2]
கொதிநிலை 210 °C (410 °F; 483 K)[2]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.5577 (20 °செல்சியசு)[2]
தீங்குகள்
GHS குறியீடு:[3]
விளக்கப்படங்கள்
The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
குறியீட்டுச் சொல்
அபாயம்
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

1,4-ஈரைதரோநாப்தலீன் (1,4-Dihydronaphthalene) என்பது C10H10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் நாப்தலீனின் ஒரு வழிப்பெறுதி வேதிப் பொருளாகும். ஒரு பகுதி-நிறைவுற்ற வளையத்தைக் கொண்டிருப்பதன் மூலம் இச்சேர்மம் நாப்தலீனிலிருந்து வேறுபடுகிறது. எத்தனாலில் கரைக்கப்பட்ட சோடியத்தைக் கொண்டு நாப்தலீனை ஒடுக்கம் செய்வதன் மூலம் இதனைத் தொகுப்பு முறையில் உருவாக்கலாம்.[4]

1,4-1,4-ஈரைதரோநாப்தலீன் நிலையற்றது. எத்தனாலில் கரைக்கப்பட்ட சோடியம் எத்தாக்சைடு கரைசலில், இது 1,2-ஈரைதரோநாப்தலீன் மாற்றியமாக மாறக்கூடும்.[5]

1,2-Dihydronaphthalene

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1,4-Dihydronaphthalene, >80.0%". TCI Chemicals. Retrieved 17 November 2022.
  2. 2.0 2.1 2.2 2.3 CRC Handbook of Chemistry and Physics (85th ed.). Taylor & Francis. 2004. p. 14-IA20. ISBN 978-0-8493-0485-9.
  3. PubChem. "1,4-Dihydronaphthalene". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). Retrieved 2026-03-02.
  4. US 3449453A, Leo H. Broering; George L. Seibel, "Process for hydrogenating naphthalene to 1,4-dihydronaphthalene", published 10 June 1969 
  5. Arora, Amit (2006). Aromatic Organic Chemistry. New Delhi: Discovery Publishing House. p. 167. ISBN 81-8356-202-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,4-ஈரைதரோநாப்தலீன்&oldid=4520137" இலிருந்து மீள்விக்கப்பட்டது