1,4-இருமெத்தில்நாப்தலீன்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,4-டைமெத்தில்நாப்தலீன் | |
| இனங்காட்டிகள் | |
| 571-58-4 | |
| ChEBI | CHEBI:48609 |
| ChEMBL | ChEMBL362076 |
| ChemSpider | 10829 |
| EC number | 209-335-9 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 11304 |
| |
| UNII | BQH3S1I0SO |
| பண்புகள் | |
| C12H12 | |
| வாய்ப்பாட்டு எடை | 156.23 g·mol−1 |
| உருகுநிலை | 7.6 °C (45.7 °F; 280.8 K) |
| கொதிநிலை | 268 °C (514 °F; 541 K) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
1,4-இருமெத்தில்நாப்தலீன் (1,4-Dimethylnaphthalene) என்பவை C12H12என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது உருளைக்கிழங்குகளில் இயற்கையாகவே காணப்படும் ஒரு தாவர வளர்ச்சி சீராக்கி ஆகும். உருளைக்கிழங்குகள் முளைப்பதை இச்சேர்மம் தடுக்கிறது.[1] 1-4சைட்டு போன்ற செயற்கை வடிவங்கள் உருளைக்கிழங்குகள் சேமித்து வைக்கப்படும்போது பயன்படுத்தப்படுகின்றன.[2]
1970-ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், 1,4-இருமெத்தில்நாப்தலீன் அமெரிக்காவில் 1996 ஆம் ஆண்டு வரையிலும், [3] ஐரோப்பாவில் 2010-ஆம் ஆண்டு வரையிலும் வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படவில்லை.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Meigh, Donald Frank; Filmer, Anthony Arthur Edward; Self, Ronald (May 1973). "Growth-inhibitory volatile aromatic compounds produced by Solanum tuberosum tubers". Phytochemistry 12 (5): 987–993. doi:10.1016/0031-9422(73)85004-6.
- ↑ "Looking Beyond CIPC is in Your Best Interests" (in en-CA). Spud Smart. 2020-09-28. https://spudsmart.com/looking-beyond-cipc-is-in-your-best-interests/.
- ↑ de Weerd, Jan W.; Thornton, Michael K.; Shafii, Bahman (October 2010). "Sprout Suppressing Residue Levels of 1,4dimethylnaphthalene (1,4DMN) in Potato Cultivars". American Journal of Potato Research 87 (5): 434–445. doi:10.1007/s12230-010-9146-3.
- ↑ "(DMN) 1,4-dimethylnaphthalene". AHDB Potatoes. Retrieved 12 June 2021.