1,3-பியூட்டா-டை-யீன்
தோற்றம்
|
| |||
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பியூட்டா-1,3-டையீன்[1] | |||
| வேறு பெயர்கள்
பைஎத்திலீன் எரித்ரீன் டைவினைல் வினைல்எத்திலீன் பைவினைல் பியூட்டாடையீன் | |||
| இனங்காட்டிகள் | |||
| 106-99-0 | |||
| ChEBI | CHEBI:39478 | ||
| ChEMBL | ChEMBL537970 | ||
| ChemSpider | 7557 | ||
| EC number | 271-039-0 | ||
| யேமல் -3D படிமங்கள் | Image | ||
| KEGG | C16450 | ||
| பப்கெம் | 7845 | ||
| வே.ந.வி.ப எண் | EI9275000 | ||
| |||
| UNII | JSD5FGP5VD | ||
| UN number | 1010 | ||
| பண்புகள் | |||
| C4H6 | |||
| வாய்ப்பாட்டு எடை | 54.0916 கி/மோல் | ||
| தோற்றம் | நிறமற்ற வாயு குளிர்விக்கப்பட்ட திரவம் | ||
| மணம் | மிதமான அரோமேடிக் பண்பு | ||
| அடர்த்தி | 0.6149 கி/செமீ3 25 °செல்சியசில் திண்மம் 0.64 கி/செமீ3 −6 ° செல்சியசில் திரவம் | ||
| உருகுநிலை | −108.9 °C (−164.0 °F; 164.2 K) | ||
| கொதிநிலை | −4.4 °C (24.1 °F; 268.8 K) | ||
| 0.735 கி/100 மிலி | |||
| கரைதிறன் | அசிட்டோன் ஈதர், எத்தனால் போன்றவற்றில் கரையும் | ||
| ஆவியமுக்கம் | 2.4 atm (20°C)[2] | ||
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.4292 | ||
| பிசுக்குமை | 0.25 cP at 0 °C | ||
| தீங்குகள் | |||
| தொழில்சார் நலமும் பாதுகாப்பும்: | |||
முக்கிய இடர்கள் |
Flammable, irritative, carcinogen | ||
| தீப்பற்றும் வெப்பநிலை | −85 °C (−121 °F; 188 K) liquid flash point[2] | ||
Autoignition temperature |
420 °C (788 °F; 693 K) | ||
| வெடிபொருள் வரம்புகள் | 2–12% | ||
| Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose) |
548 mg/kg (rat, oral) | ||
LC50 (Median concentration) |
115,111 ppm (mouse) 122,000 ppm (mouse, 2 h) 126,667 ppm (rat, 4 h) 130,000 ppm (rat, 4 h)[3] | ||
LCLo (Lowest published) |
250,000 ppm (rabbit, 30 min)[3] | ||
| அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு |
TWA 1 ppm ST 5 ppm[2] | ||
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
potential occupational carcinogen[2] | ||
உடனடி அபாயம் |
2000 ppm[2] | ||
| பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | |||
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |||
1,3-பியூட்டா-டை-யீன் (1,3-Butadiene) என்பது சிக்கலான டை-ஈன் ஆகும். டையீனின் வேதி மூலக்கூறு வாய்ப்பாடு C4H6 ஆகும். இது செயற்கை இரப்பர் தயாரிப்பில் முக்கியமான ஒற்றைப்படியாகப் பயன்படுகின்றது. இந்த அமைப்பில் இரண்டு வினைல் தொகுதிகள் (CH2=CH2) ஒன்றாக இனைந்துள்ளதைக் காணலாம். 1,3-பியூட்டா-டை-யீன் என்பது பொதுவாக பியூட்டாடையீன் என்று அழைக்கப்படும். இதன் மூலக்கூறு அமைப்பானது H2C=CH−CH=CH2 என்றவாறு எழுதப்படுகின்றது.
.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 374. doi:10.1039/9781849733069-FP001. ISBN 978-0-85404-182-4.
- 1 2 3 4 5 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0067". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- 1 2 "1,3-Butadiene". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).



