1,3-டை குளோரோ புரபீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1,3-டை குளோரோ புரபீன்
Skeletal formula of the trans isomer
Skeletal formula of the cis isomer
Ball-and-stick model of the trans isomer
Ball-and-stick model of the cis isomer
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,3-Dichloroprop-1-ene
வேறு பெயர்கள்
AQL Agrocelhone, DD92, 1,3-D, Dorlone, Nematox, Telone, Nemex, cis-Dichloropropene, Di-Trapex CP, Vorlex 201, dichloro-1,3-propene, 1,3-dichloro-1-propene, 1,3-dichloro-2-propene, alpha-chloroallylchloride, chloroallylchloride, gamma-chloroallylchloride, chloroallyl chloride, chloroorpropenyl chloride, 1,3-dichloropropylene, 3-D, DCP, 3-Chloroallyl chloride
இனங்காட்டிகள்
542-75-6 Yes check.svgY
ChEBI CHEBI:18918 N
ChEMBL ChEMBL155926 Yes check.svgY
ChemSpider 23117 Yes check.svgY
EC number 208-826-5
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C18627 Yes check.svgY
ம.பா.த 1,3-dichloro-1-propene
பப்கெம் 24726
வே.ந.வி.ப எண் UC8310000
UNII 9H780918D0 Yes check.svgY
பண்புகள்
C3H4Cl2
வாய்ப்பாட்டு எடை 110.97 g/mol
தோற்றம் Colorless to straw-colored liquid
மணம் sweet, chloroform-like
அடர்த்தி 1.217 g/mL (cis); 1.224 g/mL (trans)
உருகுநிலை
கொதிநிலை 104 °C (219 °F; 377 K) (cis); 112 °C (trans)
2.18 g/L (cis) @ 25 °C; 2.32 g/L (trans) @ 25 °C
மட. P 1.82
ஆவியமுக்கம் 34.4 mm Hg @ 25 °C (cis); 23.0 mm Hg @ 25 °C (trans)
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு T,N
R-சொற்றொடர்கள் 10-20/21-25-36/37/38-43-50/53
S-சொற்றொடர்கள் (1/2-)-36/37-45-60-61
தீப்பற்றும் வெப்பநிலை 28 °C (82 °F; 301 K)
Autoignition
temperature
> 500 °C (932 °F; 773 K)
வெடிபொருள் வரம்புகள் 5.3% - 14.5% (80 °C)
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
none[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
Ca TWA 1 ppm (5 mg/m3) [skin][1]
உடனடி அபாயம்
Ca [N.D.][1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

1,3-டை குளோரோ புரபீன், என்பது ஒரு வனிகப்பெயர். இது  குளோரினேற்றப்பட்ட  கரிமச் சேர்மம். இது நிரமற்ற,இனிய மனமுடைய  திரவம் ஆகும்.இது நீரில் கரையும்  தன்மை கொண்டதாகவும், எளிதில்  ஆவியாகும்  தன்மை  கொண்டதாகவும்  உள்ளது.இது முக்கியமாக பூச்சிக்கொள்ளி மருந்துகள்  தயாரிக்க  பயன் படுகின்றது. இது அதிகமாக அமெரிக்கா  மற்றும்  பல நாடுகளில்  பயன்பாட்டில்  உள்ளது.ஆனால் ஐரோப்பிய யூனியன் பகுதியிலிருந்து  அதிகபடியாக  தயாரிக்கப் படுகிறது.

பயன்கள்[தொகு]

1.3-டிக்ளோளோரோ புரபீன் பின்வரும் பயிர்களில் ஒரு பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது: [1]

1,3-Dichloropropene Use in Crops
Crop Pounds (lb) Primary Pesticide?
Tobacco 12,114,887 Yes
Potatoes 12,044,736 Yes
Sugar Beets 5,799,613 Yes
Cotton 3,735,543 Yes
Peanuts 3,463,003 Yes
Sweet Potatoes 1,210,872 Yes
Onions 674,183 Yes
Carrots 531,752 Yes
Watermelons 133,801 No
Cantaloups 121,395 No
Cucumbers 76,735 No
Strawberries 71,753 No
Sweet Peppers 28,247 No
Melons 12,471 No
Blueberries 3,090 No
Asparagus 1,105 No

References[தொகு]

  1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0199". National Institute for Occupational Safety and Health (NIOSH).
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,3-டை_குளோரோ_புரபீன்&oldid=2723436" இருந்து மீள்விக்கப்பட்டது