1,3-டை குளோரோபுரோப்பேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1,3-டை குளோரோபுரோப்பேன்
Skeletal formula of 1,3-dichloropropane
Ball-and-stick model of the 1,3-dichloropropane molecule
இனங்காட்டிகள்
142-28-9
ChEBI CHEBI:137978
ChemSpider 8543
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8881
பண்புகள்
C3H6Cl2
வாய்ப்பாட்டு எடை 112.98 g·mol−1
அடர்த்தி 1.19 கி/செ.மீ3[1]
உருகுநிலை
கொதிநிலை 120–122 °C (248–252 °F; 393–395 K)[1]
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Highly Flammable F ஊறு விளைவிக்கும் Xn விஷம் T
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

1,3-டைகுளோரோபுரோப்பேன் (1,3-Dichloropropane) என்பது C3H6Cl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.

குளோரின், ஐதரசன், கார்பன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. 1,3-டைகுளோரோபுரோப்பீன் சேர்மத்தைக் கொண்டுள்ள மண் புகைமூட்டிகளில் ஓர் அசுத்தமாக இச்சேர்மம் கலந்துள்ளது[2]. 1,3-டைகுளோரோபுரோப்பேன் நச்சுத்தன்மையின் அளவு குறைந்த அளவு மட்டுமேயாகும்[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "1,3-Dichloropropane". Aldrich.
  2. 2.0 2.1 "Chemical Fact Sheets". World Health Organization.