1,2-பென்சோகுயினோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1,2-பென்சோகுயினோன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சைக்ளோயெக்சா-3,5-டையீன்-1,2-டையோன்
வேறு பெயர்கள்
1,2-பென்சோகுயினோன், o-பென்சோகுயினோன், o-குயினோன்
இனங்காட்டிகள்
583-63-1 N
ChEBI CHEBI:17253 Y
ChemSpider 10941 Y
InChI
  • InChI=1S/C6H4O2/c7-5-3-1-2-4-6(5)8/h1-4H Y
    Key: WOAHJDHKFWSLKE-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H4O2/c7-5-3-1-2-4-6(5)8/h1-4H
    Key: WOAHJDHKFWSLKE-UHFFFAOYAR
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG C02351 Y
பப்கெம் 11421
SMILES
  • O=C1/C=C\C=C/C1=O
  • C1=CC(=O)C(=O)C=C1
UNII SVD1LJ47R7 Y
பண்புகள்
C6H4O2
வாய்ப்பாட்டு எடை 108.0964 கி/மோல்
அடர்த்தி 1.256 கி/செ.மீ3
கொதிநிலை 213.3 °C (415.9 °F; 486.4 K) 760 மி.மீ பாதரசம் அழுத்தத்தில்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 76.4 °C (169.5 °F; 349.5 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

1,2-பென்சோகுயினோன் (1,2-Benzoquinone) என்பது C6H4O2 என்ற மூலக்கூற்று வாய்பாடுடைய ஒரு வளைய கீட்டோன் ஆகும். இச்சேர்மம் வளைய எக்சா-3, 5-டையீன், --டையோன் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. அறியப்பட்டுள்ள குயினோனின் மாற்றியன்களில் இதுவும் ஒன்றாகும். 1,4-பென்சோகுயினோன் என்பது மற்றொரு மாற்றியன் ஆகும்.

நீர்க் கரைசலில் கேட்டகாலை காற்றில் ஆக்சிசனேற்றம் செய்து [1][2] அல்லது பீனாலை[1] ஆர்த்தோ ஆக்சிசனேற்றம் செய்து 1,2-பென்சோகுயினோன் உற்பத்தி செய்யப்படுகிறது. சிவப்பு நிறத்திலுள்ள இச்சேர்மம் மெலானின் தயாரிப்பதற்கான முன்னோடியாக திகழ்கிறது.[3] தண்ணீரில் கரையும் தன்மையும் எத்தில் ஈதரில் கரையாத தன்மையும் கொண்டிருக்கிறது.

கிராம்-எதிர் வகை சூடோமானசு மெண்டோசினா பாக்டீரியாக்கள், பென்சோயிக் அமிலத்தை வளர்சிதை மாற்றம் செய்யும்போது கேட்டகால் வழியாக 1,2-பென்சோகுயினோனை இறுதி விளைபொருளாகக் கொடுக்கின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Magdziak, D., Rodriguez, A. A.; Van De Water, R. W.; Pettus, T. R. R. (2002). "Regioselective oxidation of phenols to o-quinones with o-iodoxybenzoic acid (IBX)". Org. Lett. 4 (2): 285–288. doi:10.1021/ol017068j. பப்மெட்:11796071. 
  2. 2.0 2.1 Chanda Parulekar and Suneela Mavinkurve (2006), Formation of ortho-benzoquinone from sodium benzoate by Pseudomonas mendocina | P=2 d. Indian Journal of Experimental Biology, volume 44, pages 157--162. Online version accessed on 2010-02-04.
  3. Enzymatic Browning in Fruits, Vegetables and Seafoods பரணிடப்பட்டது 2014-02-09 at the வந்தவழி இயந்திரம் Section 2.3.2
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,2-பென்சோகுயினோன்&oldid=3230163" இலிருந்து மீள்விக்கப்பட்டது