1,2-டை புரோமோ எத்திலீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

1,2-டை புரோமோ எத்திலீன்,ஆனது  1,2-டை புரோமோ ஈத்தேன் அல்லது அசிடிலின் டை புரோமைடு என்றும்  அழைக்கப் படுகின்றது. இது  ஒரு  நிறைவுறா சேர்மம் ஆகும்.இரண்டு கார்பன் அணுக்களிலும் இது இணைந்துள்ளது.இதில் இரண்டு மாற்றியங்கள் உள்ளது.அவை முறையே சிளஸ் மற்றும் டிரான்ஸ்.இது அறைவெப்ப நிலையில்  இரண்டு மாற்றியங்களையும் கலந்தால் மஞ்சல்நிறமாக மாற்றம் அடைகின்றது. 

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=1,2-டை_புரோமோ_எத்திலீன்&oldid=2723434" இருந்து மீள்விக்கப்பட்டது