1,2-டை புரோமோ ஈத்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1,2-டை புரோமோ ஈத்தேன்
Skeletal formula of 1,2-dibromoethane
Skeletal formula of 1,2-dibromoethane with all explicit hydrogens added
Spacefill model of 1,2-dibromoethane
பெயர்கள்
வேறு பெயர்கள்
* எத்திலீன் டை புரோமைடுபிழை காட்டு: Closing </ref> missing for <ref> tag
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

|Section5=

1,2-டை புரோமோ ஈத்தேன் என்பது எத்தீலீன் டை புரோமைடு (EDB) என்றும் அழைக்கப்படுகின்றது.இதன் மூலக்கூறு வாய்ப்பாடு (CH2Br)2 ஆகும்.இது கடல் கடலிலும், பூஞ்சைகளிலிலும் மற்றும் கடல் பாசிகளிலிலும்காணப்படுகின்றது.இருப்பினும் இது செயற்கைமுறௌயிலும் தயாரிக்கப்படுகின்றது. இது ஒரு இனிமையான வாசனையுடைய ஒரு நிறமற்ற திரவம், 10ppmஇல் கண்டறியக்கூடியது, பரவலாகப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருளாக இருப்பினும் இது நச்சுத்தன்மை உடையது.

References[தொகு]

  1. 1.0 1.1 1.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; PGCH என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. 2.0 2.1 "Ethylene dibromide". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,2-டை_புரோமோ_ஈத்தேன்&oldid=2486553" இருந்து மீள்விக்கப்பட்டது