1,2-டைநைட்ரோபென்சீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1,2-டைநைட்ரோபென்சீன்
O-Dinitrobenzol.svg
இனங்காட்டிகள்
528-29-0
ChEMBL ChEMBL168075
ChemSpider 10257
EC number 208-431-8
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10707
வே.ந.வி.ப எண் CZ7450000
UNII 35XUO924Y0
UN number 3443 1597
பண்புகள்
C6H4N2O4
வாய்ப்பாட்டு எடை 168.11 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.565 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 318 °C (604 °F; 591 K)
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H300, H310, H330, H373, H400, H410
P260, P262, P264, P270, P271, P273, P280, P284, P301+310, P302+350, P304+340, P310, P314, P320
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

1,2-டைநைட்ரோபென்சீன் (1,2-Dinitrobenzene) என்பது C6H4(NO2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 1,2-இரு நைட்ரோபென்சீன் என்ற பெயராலும் இதை அழைக்கலாம். இச்சேர்மம் ஒரு வெண்மையான திண்மமாக அல்லது நிறமற்ற திண்மமாக காணப்படுகிறது. டைநைட்ரோபென்சீனின் அறியப்பட்டுள்ள மூன்று மாற்றியன்களில் இதுவும் ஒன்றாகும். தாமிர வினையூக்கியின் முன்னிலையில் 2-நைட்ரோ அனிலினை சோடியம் நைட்ரைட்டுடன் சேர்த்து ஈரசோனியமாக்கல் வினைக்கு உட்படுத்தி 1,2-டைநைட்ரோபென்சீன் தயாரிக்கப்படுகிறது[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. E. B. Starkey (1939). "p-Dinitrobenzene". Org. Synth. 19: 40. doi:10.15227/orgsyn.019.0040. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,2-டைநைட்ரோபென்சீன்&oldid=2616012" இருந்து மீள்விக்கப்பட்டது