1,2-டைஅயோடோஈத்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1,2-டைஅயோடோஈத்தேன்
Skeletal formula of cis-1,2-டைபுளூரோஈத்தேன்
cis-1,2-Diiodoethene (Z)
Skeletal formula of trans-1,2-டைபுளோரோஈத்தேன்
trans-1,2-Diiodoethene (E)
Skeletal formula of Cis-1,2-டைஅயடோஎத்திலீன்
cis-1,2-Diiodoethene (Z)
Skeletal formula of Trans-1,2-டைஅயடோஎத்திலீன்
trans-1,2-Diiodoethene (E)
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,2-Diiodoethylene
வேறு பெயர்கள்
1,2-Diiodoethene
sym-Diiodoethylene
இனங்காட்டிகள்
590-27-2 (Z) Yes check.svgY
EC number 209-821-0
யேமல் -3D படிமங்கள் Image
Image
பண்புகள்
C2H4I2
வாய்ப்பாட்டு எடை 279.847 g/mol
உருகுநிலை
கொதிநிலை 196 to 197 °C (385 to 387 °F; 469 to 470 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

1,2-டைஅயோடோஎத்திலீன் (1,2-Diiodoethylene) அல்லது 1,2-டைஅயோடோஈத்தேன் (1,2-diiodoethene) என்பது C2H2I2 என்னும் மூலக்கூறு வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிமஅயோடைடு சேர்மம் ஆகும். இது இரண்டு மாற்றியங்களை (ஐசோமர்களை) பெற்றுள்ளது. அவை முறையே சிஸ் (cis)-1,2-டைஅயோடோஎத்திலீன், டிரான்ஸ் (trans) -1,2-டைஅயோடோஎத்திலின் ஆகும்.

தயாரிப்பு[தொகு]

1,2-டைஅயோடோஎத்திலீன் ஆனது அசிட்டிலினை, அயோடின் மற்றும் பொட்டாசியம் அயோடைடு கரைசலுடன் சேர்க்கும் போது கிடைக்கின்றது.[1]

The preparation of 1,2-diiodoethylene.
1,2-டைஅயோடோஎத்திலீன் தயாரிப்பு

மேற்கோள்கள்[தொகு]

  1. "Synthesis of 1,2-diiodoethene" (21 December 2015).
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,2-டைஅயோடோஈத்தேன்&oldid=2488860" இருந்து மீள்விக்கப்பட்டது