உள்ளடக்கத்துக்குச் செல்

1,2-இருபீனைலெத்திலமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1,2-இருபீனைலெத்திலமீன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,2-இருபீனைலெத்திலமீன்
இனங்காட்டிகள்
25611-78-3
ChEMBL ChEMBL351811
ChemSpider 24666
EC number 247-126-4
InChI
  • InChI=1S/C14H15N/c15-14(13-9-5-2-6-10-13)11-12-7-3-1-4-8-12/h1-10,14H,11,15H2
    Key: DTGGNTMERRTPLR-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 26482
  • C1=CC=C(C=C1)CC(C2=CC=CC=C2)N
பண்புகள்
C14H15N
வாய்ப்பாட்டு எடை 197.28 g·mol−1
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

1,2-இருபீனைலெத்திலமீன் (1,2-Diphenylethylamine) என்பது C14H15N என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். என் மெத்தில் டி ஆசுப்பரேட்டு ஏற்பி எதிர்ப்பிகளைக் கொண்டுள்ள 1,2-ஈரரைல் எத்திலமீன் குழு சேர்மங்களுக்கு இக்கரிமச் சேர்மம் ஒரு தாய் சேர்மமாகும். பிரிந்துபோகும் இயல்புடைய ஆலுசினோசன்களான டைஃபெனிடின், எஃபெனிடின், புளோரோலிண்டேன் மற்றும் மெத்தாக்சிஃபெனிடின் போன்ற மருந்துகளுக்கும் இச்சேர்மம் தாய் சேர்மமாகும்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,2-இருபீனைலெத்திலமீன்&oldid=4409888" இலிருந்து மீள்விக்கப்பட்டது