1,1-டை புளுரோ ஈத்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1,1-Difluoroethane[1]
Difluoroethane
Difluoroethane
Difluoroethane
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,1-டை புளுரோ ஈத்தேன்
வேறு பெயர்கள்
டை புளுரோ ஈத்தேன்
ஃபெரான் 152a
எத்திலிடின் டை புளோரைடு
எத்திலிடின் புளோரைடு
HFC-152a
R-152a
DFE
இனங்காட்டிகள்
75-37-6 Yes check.svgY
ChEMBL ChEMBL325493 Yes check.svgY
ChemSpider 6128 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6368
வே.ந.வி.ப எண் KI1410000
UNII 0B1U8K2ME0 Yes check.svgY
பண்புகள்
C2H4F2
வாய்ப்பாட்டு எடை 66.05 g/mol
அடர்த்தி 2.7014 g/L @ 25 °C
உருகுநிலை
கொதிநிலை −25 °C (−13 °F; 248 K)
0.54% @ 0 °C
ஆவியமுக்கம் 4020 mmHg/536 kPa @ 21.1 °C 5.1 bar/510 kPa @ 20 °C
பிசுக்குமை 0.00887 cP (8.87 µPa·s) @ 25 °C
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் SDS for 1,1-difluoroethane
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

1,1 டை புளுரோ ஈத்தேன் அல்லது DFE   ஒரு கரிம புளோரின் சேர்மம் ஆகும்.இதன் மூலக்கூறு  வாய்ப்பாடு C2H4F2  ஆகும். இந்த நிறமற்ற வாயு ப்ரிஜ்(குளிர் பதன பெட்டி)ல் குளிரூட்டியாக பயன்படுத்தப்படுகின்றது.இது பெரும்பாலும் R-152a (குளிர்பதன -152a) அல்லது ஹெச்எஃப்சி -152 ஏ (ஹைட்ரோ ஃப்ளோரோ கார்பன் -152 ஏ) ஆக பயன்படுத்தப் படுகின்றது.இது  குளோரோ ஃப்ளோரோ கார்பன்களுக்கு மாற்றாக தற்காலத்தில் பயன்படுத்தப் படுனகின்றது.இதன் ஓசோன் பாதிப்பு சதவிகிதம் பூஜ்ஜியம் என கணக்கிடப் பட்டுள்ளது,மேலும்  இதன்  குறைந்த புவி வெப்பமடைதல் சாத்தியம் (124) மற்றும் ஒரு குறுகிய வளிமண்டல வாழ்நாள் (1.4 ஆண்டுகள்). இது சமீபத்தில் R-134A க்கு மாற்றாக ஆட்டோமொபைல் பயன்பாடுகளில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தயாரித்தல்[தொகு]

1,1-டை புளோரோ ஈத்தேன் மெர்குறி வினையூக்கி முன்னிலையில்  ஹைட்ரஜன் புளுரைடை அசிட்டிலீனுடன் சேர்த்து தயரிக்கப்படுகின்றது.

HCCH + 2 HF → CH3CHF2

இந்த வினையில்  இடைநிலை பொருளாக வினைல் ஃபுளூரைடு கிடைக்கின்றது., பாலிவினில் ஃப்ளோரைடுக்கான முன்னோடி ஆகும்.

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=1,1-டை_புளுரோ_ஈத்தேன்&oldid=2723433" இருந்து மீள்விக்கப்பட்டது