1,1,1,2,2,3,3-எப்டாகுளோரோபுரோப்பேன்
தோற்றம்
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 594-89-8 | |
| ChemSpider | 11187 |
| பண்புகள் | |
| C3HCl7 | |
| வாய்ப்பாட்டு எடை | 285.21 கி/மோல் |
| உருகுநிலை | 29 °C (84 °F; 302 K) |
| கொதிநிலை | 166 °C (331 °F; 439 K) |
| தீங்குகள் | |
| ஈயூ வகைப்பாடு | |
| R-சொற்றொடர்கள் | R36/37/38 |
| S-சொற்றொடர்கள் | S26, S36 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1,1,1,2,2,3,3-எப்டாகுளோரோபுரோப்பேன் (1,1,1,2,2,3,3-Heptachloropropane) என்பது C2Cl5CHCl2 என்ற நேர்கோட்டு மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும் [1]. ஐதரசன், குளோரின், கார்பன் ஆகிய மூன்று தனிமங்களும் சேர்ந்து இச்சேர்மத்தை உருவாக்குகின்றன [2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1,1,1,2,2,3,3-Heptachloropropane99%". Sigma Aldrich. Retrieved June 19, 2012.
- ↑ "Details:1,1,1,2,2,3,3-Heptachloropropane". Santa Cruz Biotechnology. Retrieved June 19, 2012.