முதலாவது மக்களவை
தோற்றம்
(1வது மக்களவை (இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| இந்தியக் குடியரசு |
|---|
| இந்திய அரசு வலைவாசல் |
<no include>
</no include>
| முதலாவது மக்களவை | |||
|---|---|---|---|
| |||
| மேலோட்டம் | |||
| சட்டப் பேரவை | இந்திய நாடாளுமன்றம் | ||
| தேர்தல் | இந்தியப் பொதுத் தேர்தல், 1952 | ||
இந்திய நாடாளுமன்றத்தின் முதலாவது மக்களவை 1952 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதன் பதவிக் காலம் - ஏப்ரல் 17 1952 - ஏப்ரல் 4 1957.
| பதவி | உறுப்பினர் | பதவியிலிருந்த காலம் |
| மக்களவைத் தலைவர் | கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர் | 15 மே 1952 - 27 பெப்ரவரி 1956 |
| மடபூஷிய அனந்தசயனம் அய்யங்கர் | மார்ச் 8 1956 - ஏப்ரல் 16 1962 | |
| துணை மக்களவைத் தலைவர் | மடபூஷிய அனந்தசயனம் அய்யங்கர் | 30 மே 1952 - 7 மார்ச் 1956 |
| சர்தார் உக்கம் சிங் | 20 மார்ச் 1956 - மார்ச் 31 1962 | |
| செயலர் | எம். என். கௌல் | 27 ஜூலை 1947 - செப்டம்பர் 1 1964 |
உறுப்பினர்கள்
[தொகு]முதலாவது மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை கட்சிவாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.[1][2]
| கட்சியின் பெயர் | குறியீடு | உறுப்பினர்களின் எண்ணிக்கை |
|---|---|---|
| இந்திய தேசிய காங்கிரசு | INC | 364 |
| இந்திய பொதுவுடைமை கட்சி | CPI | 16 |
| Socialist Party | SP | 12 |
| கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி | KMPP | 9 |
| மக்கள் சனநாயக முன்னணி, ஐதராபாத்து | 7 | |
| கனதந்த்ரா பரிசத் | GP | 6 |
| சிரோமணி அகாலி தளம் | SAD | 4 |
| தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | TNTP | 4 |
| இந்து மகாசபை | ABHM | 4 |
| காமன்வீல் கட்சி | CWP | 3 |
| இந்து மகாசபை | RRP | 3 |
| பாரதீய ஜனசங்கம் | BJS | 3 |
| புரட்சிகர சோசலிசக் கட்சி | RSP | 3 |
| சார்க்கண்டு கட்சி | JKP | 3 |
| இந்தியக் குடியரசுக் கட்சி | SCF | 2 |
| லோக் சேவா சங்கம் | LSS | 2 |
| Peasants and Workers Party of India | PWPI | 2 |
| பார்வர்டு பிளாக் (மார்க்சிஸ்ட்) | FB(M) | 1 |
| கிரிலோசுகர் லோக் கட்சி | KLP | 1 |
| சோட்டா நாக்பூர் சந்தால் பார்னாகாசு ஜனதா கட்சி | CNSPJP | 1 |
| சென்னை மாகாண முசுலீம் லீக் கட்சி | MSMLP | 1 |
| திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு | TTNC | 1 |
| சுயேட்சை | 37 | |
| நியமன உறுப்பினர்கள் (ஆங்கிலோ இந்தியன்) | 2 | |
| மொத்தம் | 489 | |

மேற்கோள்கள்
[தொகு]அனைத்து உறுப்பினர்கள் பரணிடப்பட்டது 2013-11-30 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Statistical Report On General Elections, 1951 To The First Lok Sabha" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (pdf) on 4 April 2014. Retrieved 12 January 2010.
- ↑ "Members of the first Lok Sabha". Parliament of India. Archived from the original on 30 November 2013. Retrieved 12 January 2010.
