.ag
Appearance
அறிமுகப்படுத்தப்பட்டது | 1991 |
---|---|
அ. ஆ. பெ. வகை | நாட்டுக் குறியீட்டு உயர் நிலை ஆள்களம் |
நிலைமை | இயங்குநிலை |
பதிவேடு | அன்டிகுவா பர்புடா வலையமைப்புத் தகவனிலையம் |
வழங்கும் நிறுவனம் | இல்லை |
பயன்பாட்டு நோக்கம் | அன்டிகுவா பர்புடாவுடன் தொடர்புடைய அமைப்புகள் |
பதிவு கட்டுப்பாடுகள் | இல்லை |
ஆவணங்கள் | ஆவணம் |
பிணக்கு கொள்கைகள் | சமச்சீர் ஆள்களப் பெயர் தடை-முடிவுக் கொள்கை |
வலைத்தளம் | www.nic.ag |
.ag என்பது அன்டிகுவா பர்புடாவுக்கான இணையத்தின் உயர் நிலை ஆள்களப் பெயர் ஆகும்.[1] இந்த ஆள்களப் பெயர் 1991இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆள்களப் பெயர் அன்டிகுவா பர்புடா வலையமைப்புத் தகவனிலையத்தால் வழங்கப்படுகின்றது.[2]
.ag ஆள்களப் பெயரைக் கொண்டு பெறப்படும் இணையத்தள முகவரியானது 63 வரியுருகளுக்கு (ஆள்களப் பெயர் தவிர) மேற்படலாகாது.[3]
இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்கள்
[தொகு]- .com.ag-வணிக நிறுவனங்கள்
- .net.ag-வலையமைப்பு வழங்குநர்கள்
- .org.ag-வணிக நோக்கற்ற அமைப்புகள்
- .co.ag-நிறுவனங்கள்
- .nom.ag-தனியார் பயன்பாடு
- .edu.ag-கல்வி நிலையங்கள்
- .gov.ag-அரசு[4]