(மும்மெத்தில்சிலில்)மெத்தில் குளோரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
(குளோரோமெத்தில்)டிரை (மெத்தில்)சிலேன் | |
| வேறு பெயர்கள்
(குளோரோமெத்தில்)டிரைமெத்தில்சிலேன் | |
| இனங்காட்டிகள் | |
| 2344-80-1 | |
| ChemSpider | 67897 |
| EC number | 219-058-5 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 75361 |
| |
| பண்புகள் | |
| C4H11ClSi | |
| வாய்ப்பாட்டு எடை | 122.67 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
| அடர்த்தி | 0.886 கி செ.மீ−3 |
| கொதிநிலை | 97–98 °C (207–208 °F; 370–371 K) |
| தீங்குகள் | |
| GHS குறியீடு:[1] | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
அபாயம் |
இடர் அறிக்கைகள் |
H225, H315, H319, H335, H411 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P271, P273, P280, P302+352, P303+361+353, P304+340 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
(மும்மெத்தில்சிலில்)மெத்தில் குளோரைடு ((Trimethylsilyl)methyl chloride) என்பது C4H11ClSi என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கரிமசிலிக்கன் சேர்மமான இது (CH3)3SiCH2Cl என்ற கட்டமைப்பு வாய்ப்பாட்டாலும் அடையாளப்படுத்தப்படுகிறது. நிறமற்ற, எளிதில் ஆவியாகக்கூடிய ஒரு திரவமான இது, கரிமத் தொகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படும் ஒரு ஆல்கைலேற்றும் காரணியாகும். குறிப்பாக (மும்மெத்தில்சிலில்)மெத்தில்லித்தியம் தயாரிப்பதற்கான ஒரு முன்னோடிப் பொருளாகப் பயன்படுகிறது. டிரைபீனைல்பாசுபீன் முன்னிலையில், இது பென்சோபீனோன்களை ஓலிபினேற்றம் செய்கிறது.:[2]
- (CH3)3SiCH2Cl + PPh3 + Ar2C=O → Ar2C=CH2 + OPPh3 + (CH3)3SiCl
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chloromethyltrimethylsilane". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). Retrieved 12 January 2022.
- ↑ Hamann, Lawrence G.; Jones, Todd K. (2001). "(Chloromethyl)trimethylsilane". Encyclopedia of Reagents for Organic Synthesis. doi:10.1002/047084289X.rc129. ISBN 0471936235.