புனித சிலுவை மேல்நிலைப் பள்ளி, வேலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹோலி கிராஸ்,வேலூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
புனித சிலுவை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேலூர்
முகவரி
பெங்களுரு டிரங்கு சாலை, வேலூர்
வேலூர், தமிழ்நாடு
632009
இந்தியா
தகவல்
வகைஇருபாலர்
பள்ளி மாவட்டம்வேலூர்
தரங்கள்மழலையர் பள்ளி முதல் பன்னிரண்டாம் வகுப்பு
கற்பித்தல் மொழிஆங்கிலம்
இணைப்புTNSB, நிதியா
இணையம்
விளையாடுமிடம்
பள்ளி நுழைவாயில்

புனித சிலுவை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி (Holy Cross Matriculation Higher Secondary School) என்பது தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரி என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரு மேல்நிலைப் பள்ளிக்கூடம் ஆகும்.

வரலாறு[தொகு]

1974 ஆம் ஆண்டில் புனித சிலுவை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிறுவப்பட்டது. இப்பள்ளியில் மழலையர் பள்ளி குழந்தைகள் முதல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வரையில் சுமார் 2000 க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். 10, 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் பங்கேற்ற இப்பள்ளி மாணவர்கள் பலர் மாநில அளவில் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். தேசிய நெடுஞ்சாலைக்கு வெகு அருகாமையில் இப்பள்ளிக்கூடம் அமைந்துள்ளது [1]. மேலும் இந்நிறுவனம் பெண் துறவிகளால் நிர்வகிக்கப்படுகிறது [2].

சிறப்பம்சங்கள்[தொகு]

  1. நூலகம்
  2. விளையாட்டு மைதானம்
  3. கருத்தரங்கு அறை
  4. கணிப்பொறி ஆய்வகம்
  5. உயிரியல் ஆய்வகம்
  6. வேதியியல் ஆய்வகம்
  7. இயற்பியல் ஆய்வகம்
  8. உள்விளையாட்டு அரங்கம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.thehindu.com/2000/06/01/stories/04012239.htm%7C http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/shrishti-student-is-district-topper/article3448223.ece%7C http://kalvimalar.dinamalar.com/StudentRecords.asp?page=21&cat=2010
  2. District Information System for Education (DISE), Secondary Education Management Information System, Department of School Education and Literacy, Ministry of Human Resource Development, Government of India