ஹோப்ஸ் அண்டு ஷா
தோற்றம்
| ஹோப்ஸ் அண்டு ஷா | |
|---|---|
| இயக்கம் | துரூ பியர்சு |
| தயாரிப்பு |
|
| திரைக்கதை |
|
| இசை | டைலர் பேட்ஸ் |
| நடிப்பு |
|
| ஒளிப்பதிவு | ஜொனாதன் சேலா |
| கலையகம் |
|
| விநியோகம் | யுனிவர்சல் ஸ்டுடியோஸ் |
| வெளியீடு | ஆகத்து 2, 2019 (United States) |
| நாடு | அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் |
| மொழி | ஆங்கிலம் |
ஹோப்ஸ் அண்டு ஷா அல்லது பாஸ்ட் அண்ட் பியூரியஸ் - ஹோப்ஸ் அண்டு ஷா (Hobbs & Shaw) என்பது அமெரிக்க நாட்டு காவல் அதிரடித் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை டேவிட் லெய்ட்ச் என்பவர் இயக்க டுவெயின் ஜான்சன், ஜேசன் ஸ்டேதம், இட்ரிஸ் எல்பா, வனேசா கிர்பி, ஹெலன் மிர்ரன் போன்ற பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் என்ற திரைப்படத்தில் உள்ள இரண்டு முக்கிய கதாபாத்திர த்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் மோர்கன் மற்றும் ரூ பியர்ஸ் என்பவர்கள் திரைக்கதை எழுதியுள்ளார்கள். இந்தத் திரைப்படத்தை யுனிவர்சல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் மூலம் ஆகத்து 2, 2019 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது.