ஹோப்ஸ் & ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹோப்ஸ் & ஷா
இயக்கம்டேவிட் லெய்ட்ச்
தயாரிப்பு
திரைக்கதை
இசைடைலர் பேட்ஸ்
நடிப்பு
ஒளிப்பதிவுஜொனாதன் சேலா
கலையகம்
விநியோகம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
வெளியீடுஆகத்து 2, 2019 (2019-08-02)(United States)
நாடுஅமெரிக்கா
ஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்

ஹோ & ஷா அல்லது ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் - ஹோப்ஸ் & ஷா (Hobbs & Shaw) என்பது 2019ஆம் ஆண்டு திரைக்கு வரவிருக்கும் அமெரிக்க நாட்டு காவல் அதிரடித் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை டேவிட் லெய்ட்ச் என்பவர் இயக்க டுவெயின் ஜான்சன், ஜேசன் ஸ்டேதம், இட்ரிஸ் எல்பா, வனேசா கிர்பி, ஹெலன் மிர்ரன் போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் என்ற திரைப்படத்தில் உள்ள இரண்டு முக்கிய கதாபாத்திர த்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்மோர்கன் மற்றும் ட்ரூ பியர்ஸ் என்பவர்கள் திரைக்கதை எழுதியுள்ளார்கள். இந்த திரைப்படத்தை யுனிவர்சல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் மூலம் ஆகத்து 2, 2019 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோப்ஸ்_%26_ஷா&oldid=2771436" இருந்து மீள்விக்கப்பட்டது