ஹொலிவூட் (வட அயர்லாந்து)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆள்கூற்று: 54°38′10″N 5°50′42″W / 54.636°N 5.845°W / 54.636; -5.845

ஹொலிவுட்
சுகாத்து: Halywid[1]
ஐரிஷ்: Ard Mhic Nasca
St Colmcille's church, Holywood, County Down.jpg
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Northern Ireland" does not exist.
 ஹொலிவுட் அமைவிடம் Northern Ireland
மக்கட்தொகை 12,131 (2011 கணக்கெடுப்பு)
மாவட்டம் ஆர்ட்சும் வடக்கு டவுனும்
கவுண்டி கவுண்டி டவுன்
நாடு வட அயர்லாந்து
இறையாண்மையுள்ள நாடு ஐக்கிய இராச்சியம்
அஞ்சல் நகரம் HOLYWOOD
அஞ்சல் மாவட்டம் BT18
தொலைபேசிக் குறியீடு 028
காவல்துறை Northern Ireland
தீயணைப்பு  
Ambulance  
ஐரோப்பிய பாராளுமன்றம்
ஐக்கிய இராச்சிய பாராளுமன்றம் வடக்கு டவுன்
வட அயர்லாந்து சட்டசபை வடக்கு டவுன்
இணையத்தளம் Holywood virtual community
இடங்களின் பட்டியல்: ஐக்கிய இராச்சியம்

ஹொலிவுட் (Holywood) என்பது வட அயர்லாந்து தலைநகர் பெல்பாஸ்ட் பெருநகரப் பகுதியிலுள்ள ஒரு புறநகராகும். இது பங்கோரிட்கும் பெல்பாஸ்ட்டிக்கும் இடையில் காணப்படும் பெல்பாஸ்ட் ஏரியின் கரையில், 755 ஏக்கர்ஸ் நிலப்பரப்பைக்கொண்ட நகரமாகவும் ஒரு சிவில் திருச்சபையாகவும் இருக்கின்றது. ஹொலிவூட் பரிமாற்றமும் பெல்பாஸ்ட் நகர விமான நிலையமும் அருகிலே உள்ளது. வருடாந்த ஜஸ்ஸ் மற்றும் ப்ளூஸ் விழாக்கள் இந்நகரை அலங்கரிக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. The Online Scots Dictionary Retrieved 20 August 2012.