ஹொறநாடு ஆதிசக்தி அன்னபூரணேசுவரி கோயில்

ஆள்கூறுகள்: 13°16′36.1″N 75°20′38.0″E / 13.276694°N 75.343889°E / 13.276694; 75.343889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹொறநாடு ஆதிசக்தி அன்னபூரணேசுவரி கோயில்
ஹொறநாடு ஆதிசக்தி அன்னபூரணேசுவரி கோயில் is located in கருநாடகம்
ஹொறநாடு ஆதிசக்தி அன்னபூரணேசுவரி கோயில்
ஆதிசக்தி அன்னபூரணேசுவரி கோயில், ஹொறநாடு, கருநாடகம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கருநாடகம்
மாவட்டம்:சிக்மகளூரு மாவட்டம்
அமைவு:ஹொறநாடு
ஏற்றம்:854 m (2,802 அடி)
ஆள்கூறுகள்:13°16′36.1″N 75°20′38.0″E / 13.276694°N 75.343889°E / 13.276694; 75.343889
கோயில் தகவல்கள்

ஹொறநாடு ஆதிசக்தி அன்னபூரணேசுவரி கோயில் (Hornadu Adhishakthyatmaka Annapoorneshwari Temple) என்பது இந்தியா தீபகற்பத்தின் கருநாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தின் ஹொறநாடு பகுதியில்,[1] 13°16′36.1″N 75°20′38.0″E / 13.276694°N 75.343889°E / 13.276694; 75.343889 (அதாவது, 13.276700°N, 75.343900°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கடல் மட்டத்திலிருந்து சுமார் 854 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "All you need to know about Horanadu's Annapoorneshwari temple". www.timesnownews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-20.

வெளி இணைப்புகள்[தொகு]