ஹொங்கொங் சாரணர் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹொங்கொங் சாரணர் சங்கம் என்பது ஓர் தேசிய சாரணர் சங்கம் ஆகும். இது உலக சாரணர் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 164 தேசிய சாரணர் சங்கங்களிலும் ஒன்றாகும்.[1] இது ஆசிய பசுபிக் சாரணப் பிராந்தியத்தினுள் அடங்குகின்றது.[2] 2010இல் இடம்பெற்ற கணக்கெடுப்புகளுக்கு அமைவாக இச்சாரணர் சங்கத்தில் 95,877 சாரணர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "There are currently 164 National Scout Organizations in the world". பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "National Scout Organizations". Archived from the original on 2016-09-08. பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொங்கொங்_சாரணர்_சங்கம்&oldid=3531725" இலிருந்து மீள்விக்கப்பட்டது