ஹொங்கொங் கலைச்சொற்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹொங்கொங் கலைச்சொற்கள் என்பன, ஹொங்கொங் தொடர்பானக் கட்டுரைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் போன்றவைகளாகும். ஹொங்கொங்கில் வாழும் தமிழர்களின் பேச்சு வழக்கில் நேரடியாக ஆங்கிலச் சொற்களையே அதிகமாகப் பயன்படுத்துவதால், அவற்றிற்கு பதிலாக இடப்பட்டிருக்கும் தமிழ் சொற்கள் இங்கே பட்டியல் இடப்பட்டுள்ளன.

தமிழ் ஆங்கிலம்
நட்சத்திரங்களின் சாலை Avenue of Stars
தொடுகையுணர் செலுத்தல் Touch and Go
அகன்றவெளி பறவையகம் Aviary of Hong Kong
மையம் Central
ஒக்டோப்பஸ் செலவட்டை Octopus card
எம்டிஆர் தொடருந்துச் சேவை Mass Transit Railway
ஊழல் எதிர்ப்புச் சுதந்திர ஆணையம் Independent Commission Against Corruption
ஹொங்கொங்கின் ஒழுக்கம் பேணல் பணிகள் Hong Kong Disciplined Services
இலகு தொடருந்துச் சேவை Light Rail Transit
தூயநீர்க்குடா குழிபந்தாட்டக் கூடலகம் The Clearwater Bay Golf & Country Club
ஒருங்கிணைக்கப்பட்ட நூலகக் கட்டகம் Integrated Library System
தூய நீர் குடா தீபகற்பம் Clear Water Bay Peninsula
சிகரக் கோபுரம் Peak Tower
டை மோ சான் மலை Tai Mo Shan
விக்டோரியா சிகரம் Victoria Peak
இரவு கூடலகம் Nightclub
குவாய் சுங் கொள்கலன் முனையம் Kwai Tsing Container Terminal
சமத்துவ வாய்ப்பு ஆணையம் Equal Opportunities Commission
இன வேறுபாடு சட்டமும் நானும் Race Discrimination Ordinance and I
கவுலூன் தீபகற்பம் Kowloon Peninsula
புதிய கட்டுப்பாட்டகம் New Territories
சட்ட உதவி திணைக்களம் Legal Aid Department
ஓய்வாற்றல் மற்றும் பண்பாட்டுப் பணிகள் திணைக்களம் Leisure and Cultural Services Department
ஹொங்கொங் மாநாடு மற்றும் கண்காட்சி மண்டபம் Hong Kong Convention and Exhibition Centre
நோவாவின் பேழை Noah's Ark
அகலப்பரப்பு காட்சி panoramic view
கதிரியக்க மின்னொளி வீச்சு Symphony of Lights
தத்ரூப சிற்ப விலங்குகள் Life-sized sculptures of exotic animal
வான்வெளி அருங்காட்சியகம் Hong Kong Space Museum
அழைப்பு அட்டை Visiting Card
வண்ண வான்வெடி முழக்கம் Firework
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொங்கொங்_கலைச்சொற்கள்&oldid=2864883" இலிருந்து மீள்விக்கப்பட்டது