ஹொங்கொங்கில் உள்ள தொடருந்தகங்களின் பட்டியல்

ஹொங்கொங் தொடருந்து சேவை உலகில் மிகவும் வளர்ச்சி மிக்க துரிதகதி இடைமாறும் தொடருந்து வலைப்பின்னலைக் கொண்டுள்ளது. ஹொங்கொங் புவியியல் அடிப்படையில் 1104 கிலோ மீட்டர்களை மட்டுமே கொண்டுள்ள போதிலும், இந்த சிறிய நிலப்பரப்புக்குள் 11 தொடருந்து வழிக்கோடுகளுடன், நூற்றுக்கணக்கான தொடருந்தகங்களையும் கொண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் நிறைவுறும் எனும் திட்டமிடலின் கீழ் மேலும் 25 தொடருந்தகங்களின் கட்டுமாணப் பணிகள் துரிதவேகத்தில் நடைபெற்றுக்கொண்டும் உள்ளன. இந்த தொடருந்து சேவையில் ஆகக் கூடிய தூரமான ஹொங் ஹாம் நகரத்தில் இருந்து சீனா எல்லைக்குச் செல்வதற்கு 44 நிமிடங்களே பிடிக்கின்றன. ஒவ்வொரு தொடருந்தகங்களிலும் தொடருந்து நிறுத்தப்படும் நேரம், ஒரு நிமிடத்துக்கும் குறைவான செக்கன்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தொடருந்து வழிக்கோடுகள் ஒவ்வொன்றையும் வேறுபிரித்து எளிதாக அறிந்துகொள்வதற்கு, ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு நிறங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹொங்கொங் வாழ் உள்ளூர் மக்களின் பேச்சி வழக்கிலும் தொடருந்து வழிக்கோடுகளை நிறத்தால் அழைப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாக "சுன் வான் தொடருந்து வழிக்கோடு" சிகப்பு நிறம் என்பதால், "சுன் வான் தொடருந்து" எனும் சொல்லைத் தவிர்த்து விட்டு "சிகப்பு வழிக்கோடு" என்று அழைப்போர் அதிகமானோராகும். அதற்கமைவாக ஒவ்வொரு வழிக்கோட்டினையும் அதனதன் நிறங்களிலேயே வேறுபடுத்தி, தொடருந்தகங்களையும் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன.
தொடருந்து வழிக்கோடுகளின் நிறங்கள்
[தொகு]







அதிவிரைவு விமான நிலைய வழிக்கோடு

சுன் வான் வழிக்கோட்டில் உள்ள தொடருந்தகங்கள்
[தொகு]
















கிழக்கு தொடருந்து வழிக்கோட்டில் உள்ள தொடருந்தகங்கள்
[தொகு]













லோ வூ (சீன எல்லை)

லொக் மா சாவ் (சீன எல்லை)
மா ஒன் சான் வழிக்கோட்டில் உள்ள தொடருந்தகங்கள்
[தொகு]








ஹொங்கொங் தீவு வழிக்கோட்டில் உள்ள தொடருந்தகங்கள்
[தொகு]













டுங் சுங் வழிக்கோட்டில் உள்ள தொடருந்தகங்கள்
[தொகு]







சுங் வான் ஓ வழிக்கோட்டில் உள்ள தொடருந்தகங்கள்
[தொகு]குவுன் டொங் வழிக்கோட்டில் உள்ள தொடருந்தகங்கள்
[தொகு]














மேற்கு தொடருந்து வழிக்கோட்டில் உள்ள தொடருந்தகங்கள்
[தொகு]











விமான நிலையை அதிவிரைவு வழிக்கோட்டில் உள்ள தொடருந்தகங்கள்
[தொகு]




டிசுனிலாந்து வழிக்கோட்டில் உள்ள தொடருந்தகங்கள்
[தொகு]இலகு தொடருந்துச் சேவையில் உள்ள தொடருந்தகங்கள்
[தொகு]
இலகு தொடருந்துச் சேவை என்பது எம்டிஆர் தொடருந்து சேவையல்ல. அது ஹொங்கொங், புதிய கட்டுப்பாட்டகம் நிலப்பரப்பில் யுன் லோங் மாவட்டம் மற்றும் சுன் மூன் மாவட்டம் ஆகியப் பகுதிகளில் மட்டும் ஓடும் சிறிய (இரண்டு பெட்டிகளை மட்டுமே கொண்ட) தொடருந்து சேவையாகும். இந்த இலகு தொடருந்து சேவை தற்போதைக்கு 68 தொடருந்தங்களைக் கொண்ட வலைப்பின்னலாக இயங்குகிறது. சில புதிய தொடருந்தகங்களுக்கான திட்டப் பணிகள் தொடர்வதால் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
திட்டமிடல் தொடருந்தகங்கள்
[தொகு]மேலே பட்டியலில் இடம்பெறாத பல எம்டிஆர் தொடருந்தகங்களின் கட்டுமாணப் பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. 2014 ஆம் ஆண்டில் நிறைவு பெறும் என தற்போது திட்டமிடலின் கீழ் 25 தொடருந்தகங்கள் உள்ளன. அவற்றின் பணிகள் நிறைவு பெறும் போது இந்த தொடருந்தகங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
வெளியிணைப்புகள்
[தொகு]![]() |
ஒங்கொங்:விக்கிவாசல் |
- MTR Route Map பரணிடப்பட்டது 2009-08-06 at the வந்தவழி இயந்திரம்
- MTR - The Past பரணிடப்பட்டது 2007-10-07 at the வந்தவழி இயந்திரம்
- Future projects of MTR பரணிடப்பட்டது 2011-02-08 at the வந்தவழி இயந்திரம்
- Career in New Railway Projects