உள்ளடக்கத்துக்குச் செல்

ஹைலினோபாட்டிராச்சியும் யாகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Hyalinobatrachium|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
ஹைலினோபாட்டிராச்சியும் யாகு
Not evaluated (IUCN 3.1)
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Hyalinobatrachium
இனம்:
இருசொற் பெயரீடு
Hyalinobatrachium yaku
வேறு பெயர்கள்

Hyalinobatrachium yaku Guayasamin JM,
Cisneros-Heredia DF, Maynard RJ, Lynch RL,
Culebras J, Hamilton PS, 2017

ஹைலினோபாட்டிராச்சியும் யாகு (Hyalinobatrachium yaku) என்பது கண்ணாடித் தவளை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை இனமாகும். இவை எக்வடோரின் பாஸ்டாசா, ஓரேலனா நபோ ஆகிய மாகாணங்களில் காணப்படுகின்றன. இந்த இனத்தவளைகளின் குறிப்பிடத்தக்க பண்பு என்பது இவற்றின் வயிற்று பாகங்கள், மற்றும் இதயம் உட்பட சில உள் உறுப்புகள் இதன் கண்ணாடி போன்ற தோல் அமைப்பில் வெளிப்படையாக தெரிவது ஆகும். [1] குறிப்பாக இவ்வகைத் தவளையின் தோலின் வழியாக இதயம் துடிப்பதைப் பார்க்க முடியும். மற்ற வகை கண்ணாடித் தவளைகளில் இப்படி இதயத்தை வெளிப்படையாகப் பார்க்க முடியாது. [2] இந்தக் கண்ணாடித் தவளைகள் பொதுவாக 0.8 முதல் 3 அங்குல (2-7.5 செமீ) நீளம் வரை சிறியதாக இருக்கும். [3]

இது குறித்து முதன்முதலில் ஐந்து ஆராய்ச்சியாளர்களான ஜுவான் மானுவல் குயாசமின், டியாகோ எஃப். சிஸ்னெரோஸ்-ஹெரேரியா, ரோஸ் ஜே. மேனார்ட், ரியான் எல். லிஞ்ச், ஜெய்ம் குலிப்ரஸ் மற்றும் பால் எஸ். ஹாமில்டன் ஆகியோர் மே 12, 2017 இல் வெளியான சூகீஸ் என்ற பத்திரிகையில் வெளியிட்டனர்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. See-through frog has heart you can see
  2. "கண்ணாடித் தவளைகள்". கட்டுரை. தி இந்து. 6 சூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 8 சூன் 2017.
  3. New Glassfrog Species - sci-news.com
  4. Hyalinobatrachium yaku - The Glass Frog