ஹைராபோலிஸ்

ஆள்கூறுகள்: 37°55′30″N 29°07′33″E / 37.92500°N 29.12583°E / 37.92500; 29.12583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐராபோலிசு
Ἱεράπολις
Hierapolis 01.jpg
ஹைராபோலிஸ் is located in துருக்கி
ஹைராபோலிஸ்
Shown within Turkey
மாற்றுப் பெயர்ஐராபோலிசு-பாமுக்கலே
இருப்பிடம்பாமுக்கலே, தெனிசிலி மாகாணம், துருக்கி
ஆயத்தொலைகள்37°55′30″N 29°07′33″E / 37.92500°N 29.12583°E / 37.92500; 29.12583
வகைகுடியிருப்பு பகுதி
வரலாறு
கட்டப்பட்டதுகிமு இரண்டாம் நூற்றாண்டின் துவக்க காலம்
பயனற்றுப்போனதுகிபி 14-ஆம் நூற்றாண்டு
காலம்உரோமைக் குடியரசு முதல் மத்திய காலத்தின் உச்சம் வரை
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வு தேதிகள்1887, 1957–2008
அகழாய்வாளர்காரல் உயுமன், போலோ வெர்சோன்
அலுவல் பெயர்ஹைராபோலிஸ்-பாமுக்கலே
வகைகலவை
வரன்முறைiii, iv, vii
தெரியப்பட்டது1988 (12வது அமர்வு)
உசாவு எண்485
UNESCO RegionEurope and North America
ஐராபோலிசு நகரத்தின் முதன்மைத் தெருக்கள்
ஐராபோலிசு அரங்கம்
பண்டைய ஐராபோலிசு நகரத்தில் வெந்நீர் ஊற்றுகளால் இயற்கையாக அமைந்த பாமுக்கலே எனும் பஞ்சுக் கோட்டை மாதிரியான அமைப்புகள்

ஐராபோலிசு (Hierapolis), துருக்கி நாட்டின் தெனிசிலி மாகாணத்தில், தென்மேற்கு அனதோலியாவில் உள்ள பண்டைய கிரேக்கத்தின் புனிதமான ஒரு இயற்கை தளமாகும். இதனருகில் பாமுக்கலே எனும் சுண்ணாம்பு கனிமம் கலந்த வெந்நீர் ஊற்றுகளுடன் கூடிய பஞ்சுக் கோட்டை போன்ற அமைப்புகள் உள்ளது. ஐராபோலிசு மற்றும் பாமுக்கலே ஆகிய இரண்டும் 1988-இல் இயுனெசுகோ உலக பாரம்பரிய களமாக அறிவித்தது.[1]

ஐராபோலிசு நகரத்தின் பாமுக்கலே வெந்நீர் ஊற்றுகளை கிமு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து மக்கள் குளிப்பதற்கும், மத குருமார்கள் சமயச் சடங்கிற்கும் பயன்படுத்தினர். தற்போது இது பன்னாட்சி சுற்றுலாப் பயணிகளின் வருகையால் சிறப்பு பெற்றுள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹைராபோலிஸ்&oldid=3732287" இருந்து மீள்விக்கப்பட்டது