உள்ளடக்கத்துக்குச் செல்

ஹேம் சிங் பதானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹேம் சிங் பதானா
இராசத்தான் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2013–2018
பின்னவர்கந்தி பிரசாத் மீனா
தொகுதிதனகாசி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பணிஅரசியல்வாதி

ஹேம் சிங் பதானா (Hem Singh Bhadana, 1970 (அ) 1971 – 2 பெப்ரவரி 2026) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சுயேட்சை வேட்பாளராக இராசத்தான் மாநிலத்தின் தனகாசி சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்து இராசத்தான் மாநிலச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1] பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர் இராசத்தான் மாநில உணவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Hem Singh Bhadana Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. Retrieved 27 February 2017.
  2. "வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி 5-வது நாளாக குஜ்ஜார்கள் போராட்டம்". Hindu Tamil Thisai. 2015-05-26. Retrieved 2023-05-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேம்_சிங்_பதானா&oldid=4459764" இலிருந்து மீள்விக்கப்பட்டது