ஹேமுலால் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹேமுலால் யாதவ்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 8
ஓட்டங்கள் 11
மட்டையாட்ட சராசரி 1.37
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டம் 5
வீசிய பந்துகள் 1,586
வீழ்த்தல்கள் 24
பந்துவீச்சு சராசரி 35.12
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 7/80
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/0
மூலம்: [1]

ஹேமுலால் யாதவ் (Hemulal Yadav, இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் எட்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேமுலால்_யாதவ்&oldid=3007345" இலிருந்து மீள்விக்கப்பட்டது