ஹேமந்து துக்காராம் கோட்சே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹேமந்து துக்காராம் கோட்சே, மகாராட்டிர அரசியல்வாதி. இவர் சிவ சேனா கட்சியை சேர்ந்தவர். இவர் 1970-ஆம் ஆண்டின் ஆகஸ்டு மூன்றாம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, நாசிக் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் நாசிக்கில் வசிக்கிறார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". 2014-10-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-11-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)