உள்ளடக்கத்துக்குச் செல்

ஹேன்ஸ் ஸ்லோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Sir Hans Sloane, Bt, PRS
Sir Hans Sloane
பிறப்பு(1660-04-16)16 ஏப்ரல் 1660
Killyleagh, County Down, அயர்லாந்து
இறப்பு11 சனவரி 1753(1753-01-11) (அகவை 92)
Chelsea, இலண்டன், Great Britain
Resting placeChelsea Old Church
அறியப்படுவதுPhysician
Philanthropist
Entrepreneur
Investor
Chelsea Physic Garden
British Museum[1]
President of the Royal Society
Sloane Square
Sloane's drinking chocolate
விருதுகள்Fellow of the Royal Society (1685)
துணைவர்Elisabeth Sloane (née Langley)

ஹேன்ஸ் ஸ்லோன் (Sir Hans Sloane, 1st Baronet, PRS;16 ஏப்ரல் 1660 – 11 ஜனவரி 1753) ஓர் அயர்லாந்து (பிரித்தானியா இயற்பியலாளரும் சேகரிப்பாளரும் பிரித்தானிய அருங்காட்சியகத்தை அமைக்க உதவியவரும் ஆவார். லண்டனில் இவர் பிறந்த இடமன கில்லிலீக் 'ஸ்லோனா ஸ்கொயர்' என்று இவருடைய பெயரால் அழைக்கப்படுகிறது.[2][3][4][5][6][7][8] இவர் சேகரித்த புத்தகங்கள், ஓவியங்கள், நாணயங்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் பலவகையான சேகரிப்புகளே பிரித்தானிய அருங்காட்சியகம் அமைக்க உதவின.


மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேன்ஸ்_ஸ்லோன்&oldid=2914511" இலிருந்து மீள்விக்கப்பட்டது