ஹேதோ துர்க்கொக்லு
Appearance
நிலை | சிறு முன்நிலை |
---|---|
உயரம் | 6 ft 10 in (2.08 m) |
எடை | 220 lb (100 kg) |
சங்கம் | என். பி. ஏ. |
அணி | ஒர்லான்டோ மேஜிக் |
சட்டை எண் | #15 |
பிறப்பு | மார்ச்சு 19, 1979 இஸ்தான்புல், துருக்கி |
தேசிய இனம் | துருக்கி |
தேர்தல் | 16வது மொத்தத்தில், 2000 சேக்ரமெண்டோ கிங்ஸ் |
வல்லுனராக தொழில் | 1996–இன்று வரை |
முன்னைய அணிகள் | எஃபெஸ் பில்சென் (துருக்கி) (1996–2000) சேக்ரமெண்டோ கிங்ஸ் (2000–2003) சான் அன்டோனியோ ஸ்பர்ஸ் (2003–2004) |
ஹிதயெத் "ஹேதோ" துர்க்கொக்லு (துருக்கி மொழி: Hidayet "Hedo" Türkoğlu, பிறப்பு மார்ச் 19, 1979) ஒரு துருக்கி கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-யில் ஒர்லான்டோ மேஜிக் அணியில் விளையாடுகிறார். என். பி. ஏ. வரலாற்றில் முதலாம் துருக்கியிலிருந்து வெளிவந்த வீரர் ஆவார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hedo Turkoglu". NBA Stats (nba.com).
- ↑ "Hidayet Türkoglu | EuroLeague Men (2000) | FIBA Europe". fibaeurope.com.
- ↑ "Hedo Turkoglu Stats, Video, Bio, Profile". NBA.com. Archived from the original on December 12, 2013. பார்க்கப்பட்ட நாள் November 19, 2013.