ஹேடன் கிறிஸ்டென்சன்
Appearance
ஹேடன் கிறிஸ்டென்சன் | |
---|---|
![]() கிறிஸ்டென்சன் ஸ்டார் வார்ஸ் எபிசோட் III அரங்கேற்றம், பெர்லின், 2005 | |
பிறப்பு | ஏப்ரல் 19, 1981 வான்கூவர், பிரித்தானிய கொலம்பியா, கனடா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1993–அறிமுகம் |
துணைவர் | ரேச்சல் பில்சன் (2007–அறிமுகம்) |
ஹேடன் கிறிஸ்டென்சன் (பிறப்பு: ஏப்ரல் 19, 1981) கனடா ஐக்கிய அமெரிக்க நடிகர். இவர் 1993ஆம் ஆண்டு Family Passions என்ற தொலைக்காட்சித் தொடரின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். இவர் ஸ்டார் வார்ஸ் என்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக பல விருதுகளை வென்றார்.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஹேடன் கிறிஸ்டென்சன்
- ஹேடன் கிறிஸ்டென்சன் at the டர்னர் கிளாசிக் மூவி
- ஹேடன் கிறிஸ்டென்சன் at Allmovie
- Hayden Christensen Interview பரணிடப்பட்டது 2009-08-03 at the வந்தவழி இயந்திரம்