ஹெல்த் சாய்ஸ்
தோற்றம்
| ஹெல்த் சாய்ஸ் | |
|---|---|
| இதழாசிரியர் | மருத்துவர் வ. தர்மலிங்கம் |
| துறை | உடல்நலம், மருத்துவம் |
| வெளியீட்டு சுழற்சி | மாதம் |
| மொழி | தமிழ் |
| முதல் இதழ் | |
| இறுதி இதழ் | தொடர்கிறது |
| இதழ்கள் தொகை | தொடர்கிறது |
| வெளியீட்டு நிறுவனம் | தர்மா பதிப்பகம் |
| நாடு | தமிழ்நாடு |
| வலைப்பக்கம் | [] |
ஹெல்த் சாய்ஸ் (உடல்நலத் தெரிவு) தமிழ்நாட்டில் வெளிவரும் மாத இதழ். இது உடல்நலத்தை பேணவதற்கு ஏற்ற தகவல்களைப் பகிர்கிறது. சித்த மருத்துவம், ஆயுள் வேதம் ஆகிய மருத்துவ முறைளை சார்ந்த கட்டுரைகளையும் பல இதில் வெளிவருகின்றன.