ஹெர்மீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹெர்மிஸ்

ஹெர்மிஸ் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் ஓர் ஒலிம்பியக் கடவுள் ஆவார். இவர் பயணிகள், ஓடுகள வீரர்கள், புத்தாக்கம், எல்லை, இடையர்கள், கவிஞர்கள், வணிகம் இவற்றுக்கான கடவுளாகத் திகழ்கிறார். மேலும் வஞ்சகத் திருடர்கள் மற்றும் பொய்யர்களின் கடவுளாகவும் இவர் விளங்குகிறார்.ஆமை, சேவல், இரண்டு பாம்புகள் சுற்றிய கோல் ஆகியவை இக்கடவுளின் சின்னங்கள். ரோம கடவுளான மெர்க்குரி இக்கடவுளுக்கு சமமானவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெர்மீஸ்&oldid=2019491" இருந்து மீள்விக்கப்பட்டது