எர்மன் கோரிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹெர்மன் கோரிங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எர்மன் வில்லெம் கோரிங்
தலைவர், ரெய்க் ஸ்டாக் பாராளுமன்றம்
In office
1932–1945
சனாதிபதிபால் வோன் ஹைன்டன்பர்க்
அடால்ப் இட்லர்
அதிபர்ஹைன்ரிச் புரூனிங்
பிரான்ஸ் வோன் பேப்பன்
கர்ட் வோன் சிலிச்சர்
அடால்ப் இட்லர்
முன்னையவர்பால் லோப்
பின்னவர்யாருமில்லை
அமைச்சரவைத் தலைவர்,
தன்னாட்சிப் பெற்ற புருஷ்யா அமைச்சரவை
In office
10 ஏப்ரல் 1933 – 24 ஏப்ரல் 1945
ஆளுநர்அடால்ப் இட்லர்
அவரே
(Reichsstatthalter)
முன்னையவர்பிரான்ஸ் வோன் பேப்பன்
பின்னவர்புருஷ்யா நீக்கப்பட்டது
Reichsstatthalter of Prussia
In office
1935–1945
பிரதமர்அவரே
முன்னையவர்அடால்ப் இட்லர்
பின்னவர்புருஷ்யா நீக்கப்பட்டது
ரெய்க் அமைச்சரவை, வானூர்தித்துறை அமைச்சர்.
In office
ஏப்ரல் 1933 – ஏப்ரல் 1945
சனாதிபதிபால் வோன் ஹைன்டன்பர்க்
அடால்ப் இட்லர்
அதிபர்அடால்ப் இட்லர்
முன்னையவர்பதவி ஏற்றுக்கொள்ளப்பட்டது
பின்னவர்பதவி இல்லை
ரெய்க் அமைச்சரவை,
வனத்துறை அமைச்சர்.
In office
ஜூலை 1934 – ஏப்ரல் 1945
சனாதிபதிபால் வோன் ஹைன்டன்பர்க்
அடால்ப் இட்லர்
அதிபர்அடால்ப் இட்லர்
முன்னையவர்பதவி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பின்னவர்பதவி இல்லை.
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1893-01-12)சனவரி 12, 1893
ரோசென்ஹெய்ம், பவேரியா பேரரசு, ஜெர்மன் பேரரசு
இறப்புஅக்டோபர் 15, 1946(1946-10-15) (அகவை 53)
நியூரம்பெர்கு, ஜெர்மனி
அரசியல் கட்சிதேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சி,
(NSDAP)
துணைவர்(s)கேரின் வோன் கான்ட்ஸ்நோவ் கோரிங்
(1923–1931, இறப்பிற்குப்பின்)
எம்மி சோன்மன் கோரிங்
(1935–1946)
பிள்ளைகள்4

எர்மன் வில்லெம் கோரிங் (ஹெர்மன் வில்லெம் கோரிங், Hermann Wilhelm Goring) (ஜனவரி 12, 1893- அக்டோபர் 15, 1946) ஜெர்மன் நாசிக் கட்சியின் அரசியல் பிரமுகரும், லுப்ட்வாப் (Lutfwaff) என அழைக்கப்படும் நாசி வான்படை இராணுவத் தளபதியுமாவார். 22 போர் வானூர்திகளை சுட்டு வீழ்த்திய பெருமைக்குரியவர். முதலாம் உலகப்போருக்குப்பின் ஓய்வு பெற்ற இராணுவவீரர். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் கோரிங் யுத்த விதி மீறல் குற்றத்திற்காக நியூரம்பெர்க் தீர்ப்பாயம் முன் நிறுத்தப்பட்டார். ஆணையம் அவருக்கு தூக்குத்தண்டனை விதித்தது தண்டனை நிறைவேறுவதற்கு முன் இரவு அக்டோபர் 15, 1946, அன்று பொட்டாசியம் சயனைட் நஞ்சை உட்கொண்டு தற்கொலை புரிந்து இறந்தார். இவருடைய தந்தை அன்றைய ஜெர்மன் பாதுகாப்பில் இருந்த தென்மேற்கு ஆப்பிரிக்காவின் (தற்பொழுதுள்ள நமிபியா) கவர்னர் ஜென்ரலாக பதவி வகித்தவர். கோரிங் இருமுறை திருமணம் புரிந்தவர் முதல் திருமணம் முறிவடைந்தபின் இரண்டாவது திருமணம் புரிந்து கொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்மன்_கோரிங்&oldid=2957696" இலிருந்து மீள்விக்கப்பட்டது