ஏர்ட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹெர்ட்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏர்ட்சு
Hertz
அலகு முறைமை: SI derived unit
அலகு பயன்படும் இடம் அதிர்வெண்
குறியீடு:
பெயரிடப்பட்டது: ஐன்ரிக் ஏர்ட்சு
அடிப்படை SI அளகுகளில்: 1 Hz = 1 நொடி-1
Lights flash at frequency f = 0.5 Hz (Hz = hertz), 1.0 Hz or 2.0 Hz, where Hz means flashes per second. T is the period and T = s (s = seconds) means that is the number of seconds per flash. T மற்றும் f இரண்டும் பெருக்கல் நேர்மாறுகள்: f = 1/T மற்றும் T = 1/f.

ஏர்ட்சு (ஹெர்ட்ஸ், Hertz, Hz) அதிர்வெண்ணை அளக்கும் அலகாகும். அதிர்வெண் ஒரு வினை (process) அல்லது அலையில் (signal) ஒரு நொடியில் எத்தனை சுழற்சிகள் நடைப்பெறுகின்றன என்பதைக் குறிக்கும் இயற்பியல் பண்பாகும். ஒரு ஏர்ட்சு அளவு என்பது ஒரு நொடிக்கு ஒரு சுழற்சி நிகழ்வதைக் குறிக்கும் அளவு. இது ஒரு உலக முறை அலகாகும். நொடி−1 என்பதும் இதற்கு ஈடான அளவேயாகும்.

மின்காந்தவியலில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றிய செருமானிய இயற்பியலாளர் ஐன்ரிச் ஏர்ட்சை நினைவுக்கொள்ளும் வகையில் இவ்வலகு பயன்படுத்தப்படுகிறது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்ட்சு&oldid=1559906" இருந்து மீள்விக்கப்பட்டது