உள்ளடக்கத்துக்குச் செல்

ஹெராக்ளியன்

ஆள்கூறுகள்: 31°18′15″N 30°06′02″E / 31.30417°N 30.10056°E / 31.30417; 30.10056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹெராக்ளியன்
இருப்பிடம்அலெக்சாந்திரியா அருகில், எகிப்து
ஆயத்தொலைகள்31°18′15″N 30°06′02″E / 31.30417°N 30.10056°E / 31.30417; 30.10056

ஹெராக்ளியன்( Heracleion) அல்லது தோனிசு (Thonis) நகரம் எகிப்தில் கி.மு 12 ஆம் நூற்றாண்டில் அலெக்சாந்திரியா அருகாமையில் இருந்த நைல் நதியின் துறைமுக நகரம். கி.மு 6 மற்றும் 4 ஆம் நூற்றாண்டுகளில் மிகப் பெரிய ஆதிக்கத்துடன் இருந்த இந்த நகரம், ஒரு இயற்கை பேரழிவில் கடலுக்குள் மூழ்கிப் போனது. [1].[2] உலகில் அழிந்து போன நகரங்களில் ஹெராக்ளியன் நகரமும் ஒன்றாகும்.

பழங்கால வரலாறு

[தொகு]
ஹெராக்ளியன் நகர கோவிலில் தாலமி-VIII ன் நினைவு கல்வெட்டு

திராயன் போர் தொடங்குவதற்கு முன் பாரிசு எசுபார்த்தாவின் அரசியாக விளங்கிய ஹெலன் மற்றும் மெனெலசு ஆகியோர் ஹெராக்ளியன் நகரில் தங்கியிருந்தனர்.[3]

தொல்பொருளியல்

[தொகு]
ஹெராக்ளியன் நகரில் கண்டெடுக்கப்பட்ட தாலமி உருவம் பதித்த நாணயம்

ஹெராக்ளியன் நகரில் ஹெராக்ளியஸ் என்று கிரேக்கர்களால் அறியப்பட்ட கொன்சுவின் மகன் அமுனுக்கு பெரிய கோவில் இருந்தது.[4]ஹெராக்ளியன் நகரம் கி.மு 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 6 ஆம் நூற்றாண்டு வரை தழைத்தோங்கியது.[2]

ஹெராக்ளியன் நகரின்அழிவு

[தொகு]

ஹெராக்ளியன் நகரம் தொடர்ந்து நில நடுக்கம் காரணமாகவும் பெரு வெள்ளத்தாலும் கி.மு.3 வது மற்றும் கி.மு. 2 வது நூற்றாண்டில் கடலில் மூழ்கியது. கி.பி.2000ம் வருடம் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர்கள் இந்த நகரத்தை மீண்டும் கண்டுபிடித்தனர்.[5]]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Topography and Excavation of Heracleion-Thonis and East Canopus ,2007,Oxford Ctr for Maritime Archeology, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549627-3-9
  2. 2.0 2.1 "Lost city of Heracleion gives up its secrets". The Telegraph. Archived from the original on 2013-06-06. பார்க்கப்பட்ட நாள் 2013-06-06.
  3. Stephanus of Byzantium. "Θῶνις". Ethnika kat' epitomen (in Greek).{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  4. Anne Burton, Diodorus Siculus, Book 1: A Commentary. BRILL, 1972 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9004035141 p105
  5. Goddio, Franck. "Heracleion". Sunken civilisation. Archived from the original on 2017-07-09. பார்க்கப்பட்ட நாள் 2013-06-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெராக்ளியன்&oldid=3812779" இலிருந்து மீள்விக்கப்பட்டது