ஹெமந்தா சேனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய துணைக் கண்டத்தின் வங்காளப் பகுதியில் இந்து சேனா வம்சத்தின் நிறுவனர் சமந்தசீனாவின் மகன் ஹேமந்த சேனா ஆவார். அவர் 1070 முதல் 1096 வரை ஆட்சி செய்தார். அவரது மகன், விஜய சேனா, அவரைத் தொடர்ந்து ஆட்சி செய்தாா்.[1][2]

மேலும் காண்க[தொகு]

  • வங்காளத்தின் ஆட்சியாளர்களின் பட்டியல் 
  • வங்காளத்தின் வரலாறு 
  • இந்தியாவின் வரலாறு

References[தொகு]

  1. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பக். 35–36. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-38060-734-4. 
  2. http://www.britannica.com/EBchecked/topic/534287/Sena-dynasty
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெமந்தா_சேனா&oldid=2538965" இருந்து மீள்விக்கப்பட்டது